🎵
[00:33.65]முதன்முதலாக முதலாக
[00:35.40]இதமான வலி ஒன்றை
[00:37.48]நான் பார்க்கிறேன்
[00:40.96]என் உணர்வுக்குள் குளிர்காய்ச்சல்
[00:42.88]உயிருக்குள் புதுக்கூச்சல்
[00:44.84]நான் கேட்கிறேன்
[00:49.18]இது மழை தேடும் தாகம் தானா
[00:52.82]இது வாலிப காய்ச்சல் தானா
[00:56.65]இந்த இம்சைதான் காதல்
[00:58.66]பூந்தோட்டமா அன்பே
[01:02.91]கொல்லாதடி ஓ கொல்லாதடி
[01:10.55]என் கண்கள் ரெண்டை ஓ கிள்ளாதடி
[01:17.86]முதன்முதலாக முதலாக
[01:19.93]இதமான வலி ஒன்றை
[01:21.89]நான் பார்க்கிறேன்
[01:25.34]என் உணர்வுக்குள் குளிர்காய்ச்சல்
[01:27.29]உயிருக்குள் புதுக்கூச்சல்
[01:29.02]நான் கேட்கிறேன்
[01:33.64]இது மழை தேடும் தாகம் தானா
[01:37.28]இது வாலிப காய்ச்சல் தானா
[01:40.95]இந்த இம்சைதான் காதல்
[01:43.23]பூந்தோட்டமா அன்பே
[01:47.53]கொல்லாதடி ஓ கொல்லாதடி
[01:54.98]என் கண்கள் ரெண்டை நீ கிள்ளாதடி
[02:02.38]🎵
[02:38.95]ஓ அமுதம் கொஞ்சம், அமிலம் கொஞ்சம்
[02:43.45]என் மேஜை உணவாய் இருக்கின்றதே
[02:47.07]தீயில் கொஞ்சம், பூவில் கொஞ்சம்
[02:50.62]என் மெத்தை விரிப்பாய் கிடக்கின்றதே
[02:54.81]சுடும் கண்ணீர் கொஞ்சம்
[02:56.61]குளிர் வெந்நீர் கொஞ்சம் எனை
[02:58.84]குளிப்பாட்டி அழகாக்கி கொஞ்சம்
[03:02.06]இந்த இம்சைகள் வேண்டும்
[03:04.42]இன்னும் கொஞ்சம்
[03:08.62]கொல்லாதடி ஓ கொல்லாதடி
[03:16.03]என் கண்கள் ரெண்டை நீ கிள்ளாதடி
[03:23.81]ஏ உன்னாலே உன்னாலே
[03:25.97]எல்லாமே எல்லாமே
[03:27.62]உன்னாலேதான்
[03:30.63]இந்த தடுமாற்றம்
[03:32.13]தடம் மாற்றம் உருமாற்றம்
[03:34.08]எல்லாமே உன்னாலேதான்
[03:38.35]🎵
[03:52.25]ஓ குளிர்காலத்தில் icecream கேட்கும்
[03:56.49]சரியான தவறு இதுவேதானா
[04:00.34]புலிவேட்டைக்கு தூண்டில் கேட்கும்
[04:04.09]தெளிவான குழப்பம் இதுவேதானா
[04:08.67]அட ஜில்லென்றுதான்
[04:10.38]சில வெப்பம் வெப்பம்
[04:12.18]உன் துப்பட்டா மோதல்கள் தருமா
[04:15.80]என் உதட்டில் உன் வார்த்தை உயிரூற்றுமா
[04:22.33]கொல்லாதடி ஓ கொல்லாதடி
[04:29.87]என் கண்கள் ரெண்டை ஓ கிள்ளாதடி
[04:37.36]ஏ உன்னாலே உன்னாலே
[04:39.26]எல்லாமே எல்லாமே
[04:40.81]உன்னாலேதான்
[04:44.64]இந்த தடுமாற்றம்
[04:45.63]தடம் மாற்றம் உருமாற்றம்
[04:47.67]எல்லாமே உன்னாலேதான்
[04:54.71]🎵