🎵
[00:30.04]முன் அந்திச் சாரல் நீ
[00:32.28]முன் ஜென்மத் தேடல் நீ
[00:36.15]நான் தூங்கும் நேரத்தில்
[00:38.78]தொலைதூரத்தில் வரும் பாடல் நீ
[00:43.74]பூ பூத்த சாலை நீ
[00:46.44]புலராத காலை நீ
[00:50.09]விடிந்தாலும் தூக்கத்தில்
[00:52.89]விழி ஓரத்தில்
[00:55.55]வரும் கனவு நீ.
[00:57.24]ஹே ஹே பெண்ணே பெண்ணே
[00:59.41]பெண்ணே பெண்ணே
[01:00.73]உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
[01:03.56]தன்னால் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே.
[01:09.45]வா வா பெண்ணே பெண்ணே
[01:14.55]பெண்ணே பெண்ணே
[01:14.80]எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
[01:18.26]வந்தால் இன்பம் சொல்ல
[01:20.40]வார்த்தைகள் கொஞ்சமே.
[01:25.09]முன் அந்திச் சாரல் நீ
[01:28.36]முன் ஜென்மத் தேடல் நீ
[01:31.78]நான் தூங்கும் நேரத்தில்
[01:34.97]தொலைதூரத்தில் வரும் பாடல் நீ
[01:40.82]பூ பூத்த சாலை நீ
[01:44.42]புலராத காலை நீ
[01:46.17]விடிந்தாலும் தூக்கத்தில்
[01:48.96]விழி ஓரத்தில்
[01:50.74]வரும் கனவு நீ.
[01:53.92]🎵
[02:29.16]ஓ... அழகே ஓ... இமை அழகே
[02:34.21]ஹே... கலைந்தாலும் உந்தன் கூந்தல் ஓரழகே...
[02:42.26]விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே
[02:48.78]அடி உன்னைத் தீண்டத்தானே
[02:50.56]மேகம் தாகம் கொண்டு
[02:54.16]மழையாய் தூவாதோ
[02:55.63]வந்து உன்னைத் தொட்ட பின்னே
[02:57.54]தாகம் தீர்ந்ததென்று
[02:59.20]கடலில் சேராதோ ஒ.ஒ.
[03:03.58]ஹே ஹே பெண்ணே பெண்ணே
[03:06.84]பெண்ணே பெண்ணே
[03:06.99]உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
[03:10.23]தன்னால் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே.
[03:15.28]வா வா பெண்ணே பெண்ணே
[03:19.31]பெண்ணே பெண்ணே
[03:21.16]எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
[03:23.65]வந்தால் இன்பம் சொல்ல
[03:26.76]வார்த்தைகள் கொஞ்சமே.
[03:30.42]🎵
[04:07.22]அதிகாலை ஒ. அந்தி மாலை.
[04:12.85]உனைத் தேடி பார்க்கச் சொல்லிப் போராடும்
[04:20.13]உனைக் கண்ட பின்பே எந்தன் நாள் ஓடும்
[04:26.82]பெண்ணே பம்பரத்தைப் போலே,
[04:28.64]என்னைச் சுற்ற வைத்தாய்
[04:30.50]எங்கும் நில்லாமல்.
[04:34.21]தினம் அந்தரத்தின் மேலே,
[04:35.81]என்னைத் தொங்க வைத்தாய்
[04:37.62]காதல் சொல்லாமல்
[04:41.33]ஹே ஹே பெண்ணே பெண்ணே
[04:43.69]பெண்ணே பெண்ணே
[04:45.18]உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
[04:48.47]தன்னால் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே.
[04:53.65]வா வா பெண்ணே பெண்ணே
[04:57.40]பெண்ணே பெண்ணே
[04:59.03]எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
[05:02.44]வந்தால் இன்பம் சொல்ல
[05:04.66]வார்த்தைகள் கொஞ்சமே.
[05:09.39]முன் அந்திச் சாரல் நீ
[05:12.48]முன் ஜென்மத் தேடல் நீ
[05:16.60]நான் தூங்கும் நேரத்தில்
[05:19.19]தொலைதூரத்தில் வரும் பாடல் நீ
[05:23.86]பூ பூத்த சாலை நீ
[05:26.64]புலராத காலை நீ
[05:30.39]விடிந்தாலும் தூக்கத்தில்
[05:33.49]விழி ஓரத்தில்
[05:35.33]வரும் கனவு நீ.
[05:42.50]🎵