🎵

Mutta Cutie

Album: Adiyae Durasi: 4:29
[00:00.80]முட்டா cutie முட்டா cutie
[00:04.73]ஏன் life'uh ல நான் தான் முட்டா cutie
[00:09.53]எதுக்கு ஓடுற இல்லையே clarity
[00:14.05]விழுந்து வாறுற முட்டா cutie
[00:18.74]சந்தோசம் இருந்துமே எந்தோசம் தடுக்குது
[00:27.62]வேலி ஓனா இப்போ ஏன் வேட்டிக்குள்ள எப்பப்பா
[00:31.87]பாலா போன ஊருல சீதைக்கு ராமன் சித்தப்பா
[00:36.98]ஆத்தி ஏன் life'uh luck'uh காட்டி அடிக்குதே
[00:41.57]சாத்தி என்ன joker'ah மாத்தி சிரிக்குதே
[00:46.29]ஆத்தி ஏன் life'uh luck'uh காட்டி அடிக்குதே
[00:50.77]சாத்தி என்ன joker'ah மாத்தி சிரிக்குதே
[00:55.26]முட்டா cutie முட்டா cutie
[00:59.88]ஏன் lifeuh'ல நான் தான் முட்டா cutie
[01:03.85]எதுக்கு ஓடுற இல்லையே clarity
[01:08.72]விழுந்து வாறுற முட்டா cutie
[01:13.00]🎵
[01:22.82]நேத்து போட்ட பேண்டுல காசு
[01:27.29]எனக்கு luch'uh ஏது
[01:31.78]தோய்க்க போட்டு damage'uh பண்ண
[01:35.94]கிறுக்கு நாதான் பாரு
[01:41.06]பக்கத்துல வந்த பேரலையே
[01:45.25]காணல போல காணலையே
[01:49.94]தொட்டதெல்லாம் மொத்தமா game'uh ஆடி மொத்துதே
[01:54.10]துணை என்ன குத்தமா வீம்பு ஆக்கி குத்துதே
[01:58.86]பிரியாணி'ல அங்கங்க கிராம்பு வச்சா setup'ah
[02:03.31]பாலா போன ஊருல ஆளுக்கு ஆளு கட்டப்பா
[02:07.88]ஆத்தி ஏன் life'uh luck'uh காட்டி அடிக்குதே
[02:12.33]சாத்தி என்ன joker'ah மாத்தி சிரிக்குதே
[02:16.99]ஆத்தி ஏன் life'uh luck'uh காட்டி அடிக்குதே
[02:21.62]சாத்தி என்ன joker'ah மாத்தி சிரிக்குதே
[02:26.15]முட்டா cutie முட்டா cutie
[02:30.82]ஏன் lifeuh'ல நான் தான் முட்டா cutie
[02:35.41]எதுக்கு ஓடுற இல்லையே clarity
[02:40.26]விழுந்து வாறுற முட்டா cutie
[02:44.46]ஆஆஆஆ ஆஆஆஆ
[03:03.76]ஓரம் நின்னு உன்குரல் கேட்டேன்
[03:07.81]செவந்து போகும் ராடு
[03:12.57]சோகம் பாரு நீ கிட்ட வந்தா
[03:16.73]நகுந்து போறேன் நானு
[03:21.50]கடலுக்கு மேல நகுந்தாலும்
[03:26.03]படகுக்கு தண்ணி சுமதானே
[03:30.33]ஆக மொத்தம் ஏன் ஆச insta story photo'வா
[03:34.88]வாத்திக்குச்சி வெச்சாலும் அடுத்த நாளே டாடா வா
[03:39.19]ஏமாளியா ஏங்குறேன் ஏன் வழியில் ஏனப்பா
[03:43.81]பாலா போன ஊருல கடிவாருன்னா தப்பப்பா
[03:48.61]ஆத்தி உன் life'uh luck'uh காட்டி அடிக்குதா
[03:53.03]சாத்தி உன்ன joker'ah மாத்தி சிரிக்குதா
[03:57.42]ஆத்தி ஏன் life'uh luck'uh காட்டி அடிக்குதே
[04:02.71]சாத்தி என்ன joker'ah மாத்தி சிரிக்குதே
[04:07.50]முட்டா cutie முட்டா cutie
[04:11.87]ஏன் life'uh ல நான் தான் முட்டா cutie
[04:16.27]எதுக்கு ஓடுற இல்லையே clarity
[04:20.85]விழுந்து வாறுற முட்டா cutie
[04:25.31]🎵