🎵
[00:21.98]என் வாழ்க்கை
[00:23.47]சும்மா எதோ ஒரு பணக்காரனா வாழ்ந்துட்டு
[00:26.52]செத்தவனோட வாழ்க்கையா இருக்க கூடாது
[00:28.42]ஒரு வாழ்க்கை வரலாறா வாழனும்
[00:32.98]நான் நான் எழுவது நடந்தே தீரும்
[00:36.97]நாள் வர என் புகழ் நிகழ்ந்தே தீரும்
[00:41.14]அதுவரை பொறுப்பது மனதின் வீரம்
[00:45.36]பறவைகள் பறப்பதில் விழுபதும் சேரும், சேரும்
[00:55.71]சேரும், சேரும்
[01:04.36]நிரந்தரமானவன் விலகி சென்றால்
[01:08.68]திரும்பிடுவான் என அறியா சனம்
[01:12.66]ஓய்வு முடிந்ததும் திரும்பி வந்தால்
[01:16.76]அரசனுக்கே இந்த அரியாசனம், அரியாசனம்
[01:27.33]அரியாசனம், அரியாசனம்
[01:37.19]🎵
[02:01.04]நான் நான் எழுவது நடந்தே தீரும்
[02:04.70]நாள் வர என் புகழ் நிகழ்ந்தே
[02:09.28]பறப்பதில் முதல் படி விழுவது தான்
[02:12.45]சிலர் விழுவதே தரையினை இடித்திடத்தான்
[02:16.79]சிரித்தே வாழ்ந்தவன் கரத்தை தேடி
[02:20.53]காலம் தன் முத்தத்தை போடும்
[02:24.38]எதிர்த்தே வாழ்ந்தவன் கரத்தை தேடி
[02:28.42]காலம் தன் யுத்தத்தை போடும், யுத்தத்தை போடும்
[02:42.17]🎵
[02:58.86]ரணம் நூறாக மாறோடு வாழ் கீறினாலும்
[03:06.75]எவன் போராட போறானோ அவன் பேர் தான் நிற்க்கும்
[03:15.16]பறப்பதில் முதல் படி விழுவது தான்
[03:18.52]சிலர் விழுவதே பூமியை இடித்திடத்தானே
[03:23.35]முயல் வர காத்திடும் கழுகுகள் தான்
[03:26.33]இது முயல் அல்ல புயல் அதன் சிறகோடிப்பேனே
[03:30.10]🎵