🎵
Neeye Unakku Raja - From "Thoongaavanam"
Album: Neeye Unakku Raja (From "Thoongaavanam")
Durasi: 4:33
[00:08.85]நீயே உனக்கு ராஜா
[00:11.69]உனது தலையே உனது கிரீடம் தோழா
[00:15.63]தீயாய் எழுந்து வாடா
[00:18.49]திசைகள் கடந்தும் பயணம் போடா போடா
[00:36.62]அண்டம் யாவையும் வெல்லும் நாள் வரை
[00:39.96]ரெண்டு கண்களும் தூங்காவனம்
[00:43.45]புயல் வேளையில், கடல் தூங்குமா
[00:47.06]அதுபோல் இவன் தூங்காவனம்
[00:50.12]எந்த பக்கமும் திசைகள் திறந்தே
[00:53.46]உள்ளதே முன்னேற்றம் உனதே நண்பா
[00:57.74]எந்த துக்கமும் உனக்கு தடையே
[01:00.42]இல்லையே எல்லாமே வெற்றியே நண்பா
[01:03.74]நீயே உனக்கு ராஜா உனது தலையே
[01:08.00]உனது கிரீடம் தோழா
[01:10.30]தீயாய் எழுந்து வாடா
[01:13.11]திசைகள் கடந்தும் பயணம் போடா போடா
[01:17.61]🎵
[01:38.62]வேலை வீசியே வாளை ஏந்தியே
[01:41.44]வெளிச்சத்தை கொலை செய்ய முடியாது
[01:45.19]ஜீவ ஜோதியாய் நீயும் மாறினால்
[01:48.49]அழிவே கிடையாது
[01:52.17]உன் கொள்கை வெல்லும்
[01:58.85]அது தூங்காவனம்
[02:40.21]தோல்வி என்பதே ஞான வெற்றிதான்
[02:43.33]துணிந்தால் கடல்களும் தொடை அளவே
[02:46.74]உள்ளம் என்பது என்ன நீளமோ
[02:50.26]அதுதான் உனதளவே
[02:53.89]இது துள்ளும் உள்ளம்
[03:00.48]அது தூங்காவனம்
[03:07.30]நீயே உனக்கு ராஜா
[03:09.59]உனது தலையே உனது கிரீடம் தோழா
[03:14.06]தீயாய் எழுந்து வாடா
[03:16.85]திசைகள் கடந்தும் பயணம் போடா போடா
[03:21.59]அண்டம் யாவையும் வெல்லும் நாள் வரை
[03:24.40]ரெண்டு கண்களும் தூங்காவனம்
[03:28.04]புயல் வேளையில், கடல் தூங்குமா
[03:31.30]அதுபோல் இவன் தூங்காவனம்
[03:34.77]இந்த பக்கமும் திசைகள் திறந்தேன்
[03:38.09]உள்ளதே முன்னேன்றம் உனதே நண்பா
[03:41.67]எந்த துக்கமும் உனக்கு தடையே
[03:44.80]இல்லையே எல்லாமே வெற்றியே நண்பா
[03:48.15]நீயே உன்னக்கு ராஜா
[03:51.01]உனது தலையே உனது கிரீடம் தோழா
[03:55.12]தீயாய் எழுந்து வாடா
[03:58.10]திசைகள் கடந்தும் பயணம் போடா போடா
[04:14.41]🎵