← Kembali
🎵

Nenjam Orumurai

Album: Srinivas - Topic Durasi: 4:45
[00:32.38]நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
[00:35.05]கண்கள் ஒரு நொடி பார் என்றது
[00:39.44]நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
[00:42.71]கண்கள் ஒரு நொடி பார் என்றது
[00:46.09]ரெண்டு கரங்கலும் சேர் என்றது
[00:50.02]உள்ளம் உனக்குத்தான் என்றது
[00:54.08]சத்தமின்றி உதடுகளோ முத்தம் எனக்கு தா என்றது
[01:01.05]உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்றது
[01:08.53]🎵
[01:38.33]நீதான் நீதான் எந்தன் உள்ளம் திறந்து
[01:41.51]உள்ளே உள்ளே வந்த முதல் வெளிச்சம்
[01:49.02]நீதான் நீதான் எந்தன் உயிர் கலந்து
[01:53.09]நெஞ்சை நெஞ்சை தொட்ட முதல் ஸ்பரிசம்
[01:56.57]கன்னம் என்னும் தீ அணைப்பு துறையில், (சாப்போ!)
[02:00.05]உன் முத்தம்தானே பற்றி கொண்ட முதல் தீ, (ஷப்போபோ!)
[02:04.04]கிள்ளும்போது எந்தன் கையில் கிடைத்த, (சாப்போ!)
[02:07.51]உன் விரல்தானே நானும் தொட்ட முதல் பூ, (ஷப்போபோ!)
[02:11.25]உன் பார்வைதானே எந்தன் நெஞ்சில் முதல் சரணம்
[02:15.70]அன்பே, என்றும் நீ அல்லவா
[02:19.58]கண்ணால் பேசும் முதல் கவிதை
[02:22.76]காலமுள்ள காலம் வரை, நீதான் எந்தன் முதல் குழந்தை
[02:29.89]நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
[02:33.65]கண்கள் மரு முறை பார் என்றது
[02:36.97]🎵
[03:07.08]காதல் என்றால் அது பூவின் வடிவம்
[03:10.52]ஆனால் உள்ளே அது தீயின் உருவம்
[03:18.05]காதல் வந்தால் இந்த பூமி நழுவும்
[03:21.86]பத்தாம் கிரகம் ஒன்று பாகம் பரவும்
[03:25.21]காதல் வந்து நெஞ்சுக்குள்ளே நுழையும், (சாப்போ!)
[03:28.75]ஒரு தப்ப வெப்ப மாற்றங்களும் நிகழும், (ஷப்பப்போ!)
[03:32.55]காதல் வந்து கண்ணை தொட்டு எழுப்பும், (சாப்போ!)
[03:36.03]அது ஊசி ஒன்னை உள்ளுக்குள்ளே அனுப்பும், (ஷப்பப்போ!)
[03:39.58]இந்த காதல் வந்தால் இலை கூட மலை சுமக்கும்
[03:44.04]காதல் என்ற வார்த்தையிலே, ஒன்றாய் சேர்ந்து நாம் தொலைவோம்
[03:51.90]காதல் என்ற காற்றினிலே, தூசி போல நாம் அலைவோம்
[03:58.53]நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
[04:02.34]கண்கள் மரு முறை பார் என்றது
[04:06.79]ரெண்டு கரங்கலும் சேர் என்றது
[04:09.85]உள்ளம் உனக்குத்தான் என்றது
[04:13.84]சத்தமின்றி உதடுகளோ முத்தம் எனக்கு தா என்றது
[04:20.83]உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்றது
[04:27.98]🎵