← Kembali
🎵

Oru Devathai-Vaamanan

Album: MasterWorks - Yuvanshankar Raja Durasi: 4:56
[00:25.42]ஒரு தேவதை பார்க்கும் நேரமிது
[00:33.53]மிக அருகினில் இருந்தும் தூரம் இது
[00:40.54]இதயமே ஓ
[00:43.94]இவளிடம் ஓ
[00:48.11]உருகுதே ஓ ஓ ஓ ஓ
[00:57.06]இந்த காதல் நினைவுகள் தாங்காதே
[01:04.98]அது தூங்கும் போதிலும் தூங்காதே
[01:11.96]பார்க்காதே ஓ
[01:16.20]என்றாலும் ஓ
[01:20.27]கேக்காதே ஓ
[01:31.32]🎵
[02:03.55]என்னை என்ன செய்தாய் பெண்ணே
[02:07.58]நேரம் காலம் மறந்தேனே
[02:11.94]கால்கள் இரண்டும் தரையில் இருந்தும்
[02:15.22]வானில் பறக்கிறேன்
[02:18.82]என்னவாகிறேன் எங்கு போகிறேன்
[02:27.68]வழிகள் தெரிந்தும் தொலைந்து போகிறேன்
[02:34.57]காதல் என்றால் ஓ
[02:38.54]பொல்லாதது
[02:42.36]புரிகின்றது ஓ ஓ
[02:51.08]🎵
[03:19.55]கண்கள் இருக்கும் காரணம் என்ன
[03:23.94]என்னை நானே கேட்டேனே
[03:27.80]உனது அழகை காண தானே
[03:31.76]கண்கள் வாழுதே
[03:35.81]மரண நேரத்தில் உன் மடியின் ஓரத்தில்
[03:43.77]இடமும் கிடைத்தால் இறந்தும் வாழுவேன்
[03:49.93]உன் பாதத்தில் முடிகின்றதே
[03:57.88]என் சாலைகள் ஓ
[04:07.41]இந்த காதல் நினைவுகள் தாங்காதே
[04:14.94]அது தூங்கும் போதிலும் தூங்காதே
[04:22.66]🎵
[04:39.42]ஒரு தேவதை பார்க்கும் நேரமிது
[04:47.61]மிக அருகினில் இருந்தும் தூரமிது
[04:53.66]🎵