← Kembali
🎵

Oru Panpadu Ellaiendral

Album: Raja Chinna Roja (Original Motion Picture Soundtrack) Durasi: 3:28
[00:14.49]தந தாநா நீ தாநீ நாநீ தா ந நன் நன் நா
[00:19.42]தந தாநா நீ தாநீ நாநீ தா ந நன் நன் நா
[00:29.78]ஒரு பண்பாடு இல்லையென்றால்
[00:32.63]பாரதம் இல்லை
[00:34.78]நாம் பண்போடு வாழ்ந்திருந்தால்
[00:37.75]பாவமும் இல்லை
[00:40.03]சிறகில்லாமல் தள்ளாடும்
[00:42.67]செல்ல கிளிகள்
[00:45.27]என் கண்ணோரம் இப்போது
[00:47.95]கண்ணீர் துளிகள்
[00:50.36]ஒரு பண்பாடு இல்லையென்றால்
[00:53.06]பாரதம் இல்லை
[00:55.45]நாம் பண்போடு வாழ்ந்திருந்தால்
[00:58.36]பாவமும் இல்லை
[01:00.92]ஹோ ஹோ ஹோ ஹோ
[01:06.09]ஹோ ஹோ ஹோ ஹோ
[01:11.11]🎵
[01:21.44]வளர்ந்து வாராத பிறை இல்லை
[01:26.75]வடிந்து விடாத நுரை இல்லை
[01:31.44]திரும்பி வாராத பகல் இல்லை
[01:36.88]திருந்திவிடாத மனம் இல்லை
[01:41.83]ஒரு நாள் சுவைப்போம்
[01:44.52]என்று நினைத்தால்
[01:46.94]ஒரு நாள் சுவைப்போம்
[01:49.60]என்று நினைத்தால்
[01:52.08]உயிரை சுவைக்கும் பொய் இல்லை
[01:56.57]இதை இன்பம் என்பது இழுக்காகும்
[02:01.62]நீ குளித்தால் கங்கை அழுக்காகும்
[02:06.93]ஒரு பண்பாடு இல்லையென்றால்
[02:09.82]பாரதம் இல்லை
[02:11.92]நாம் பண்போடு வாழ்ந்திருந்தால்
[02:14.89]பாவமும் இல்லை
[02:17.25]🎵
[02:27.72]மயக்கம் என்பது மாத்திரையா
[02:32.73]மரணம் போகும் யாத்திரையா
[02:37.87]விளக்கு இருந்தும் இருட்டறையா
[02:43.16]விடிந்த பின்னும் நித்திரையா
[02:48.42]வரம்பு கடந்து
[02:50.72]நரம்பு தளர்ந்து
[02:53.28]வரம்பு கடந்து
[02:55.89]நரம்பு தளர்ந்து
[02:58.50]வயதை தொலைத்து வாழ்வதா
[03:02.83]இந்த உலகம் உன்னை அழைக்கிறது
[03:08.16]அட இன்னும் வாழ்க்கை இருக்கிறது
[03:13.46]ஒரு பண்பாடு இல்லையென்றால்
[03:16.29]பாரதம் இல்லை
[03:18.42]நாம் பண்போடு வாழ்ந்திருந்தால்
[03:21.38]பாவமும் இல்லை
[03:23.28]🎵