🎵
[00:02.59]You know what?
[00:04.23]Guess who is back?
[00:07.05]We're back baby!
[00:10.54]We're back!
[00:11.28]We're back!
[00:12.13]We're back!
[00:12.82]Back! back!
[00:14.74]பெண்ணே பார்
[00:16.00]ஒரு முத்தம் தா
[00:18.18]இந்த பக்கம் வா
[00:19.87]என்னை அணைத்திட வா
[00:21.42]பெண்ணே ஒட்டறை முத்தம் போதுமா?
[00:23.13]இல்லை லட்சம் முத்தம் வேண்டுமா?
[00:24.92]அடி என்னவென்று சொல்லம்மா
[00:26.61]என் நெஞ்சம் துடிக்குது
[00:27.69]உன்னை நினைத்திட,
[00:28.61]கைகள் பிடித்திட
[00:29.33]மனசுக்குள் துடிக்குது
[00:30.17]உண்மை தான்
[00:31.05]பைத்தியம் பிடிக்குது
[00:31.92]வைத்தியம் பார்த்திட
[00:32.72]என்னை நீ கொஞ்சம்
[00:33.58]தொட்டு பார்
[00:34.50]பெண்ணே எந்தன்
[00:35.30]உலகம் நீ தான்
[00:36.23]நான் அந்த நிலவை போல்
[00:37.16]சுற்றி வரவா?
[00:37.86]உன்னை அனைத்து பார்க்க
[00:38.79]உந்தன் உதடு வேர்க
[00:39.53]அதில் முத்தம் ஒன்று தந்து விட்டால்
[00:40.58]முக்தி அடைவாய்
[00:41.18]வின் மீது மண்
[00:42.06]அது காதல் தான் கொண்டது போலே
[00:43.43]நான் உன்மீது கொண்டிடவா?
[00:44.73]உன்னை முத்தங்கள் இட்டு
[00:45.74]பின் வெட்கத்தில் விட்டு தான்
[00:46.77]மஞ்சத்தில்கொஞ்சி தான் வென்றிடவா?
[00:48.15]உன்னை பார்த்தாலே போதுமே
[00:49.29]ஆயிரம் ஜென்மங்கள் மீண்டு பிறந்து
[00:50.58]உன்னை சேர்ந்திடுவேன்
[00:51.53]என்னை பார்க்காமல் போகாதே
[00:52.46]நெஞ்சம் தான் தாங்காதே
[00:53.30]உள்ளங்கையில் உன்னை தாங்கிடுவேன்
[00:55.07]பக்கம் வந்து கொஞ்சம்
[00:56.88]முத்தங்கள் தா
[00:58.41]பக்கம் வந்து கொஞ்சம்
[01:00.17]முத்தங்கள் தா
[01:01.90]பக்கம் வந்து கொஞ்சம்
[01:03.75]முத்தங்கள் தா
[01:05.25]பக்கம் வந்து கொஞ்சம்
[01:07.06]முத்தங்கள் தா
[01:10.19]🎵
[01:22.87]பக்கம் வந்து கொஞ்சம்
[01:24.27]பக்கம் வந்து கொஞ்சம்
[01:29.34]பக்கம் வந்து கொஞ்சம்
[01:32.67]பக்கம் வந்து கொஞ்சம்
[01:34.77]முத்தங்கள் தா
[01:37.71]🎵
[01:50.08]பெண்ணே எந்தன்
[01:50.83]கண்ணை பார்
[01:51.73]உள்லே லச்சம்
[01:52.58]வெண்ணிலா
[01:53.36]உந்தன் கண்கள்
[01:54.22]என்னை கண்டதும்
[01:55.07]லட்சங்கள்
[01:55.52]கொடியை மாருதம்மா
[01:56.66]அடி போனது போகட்டும்
[01:57.60]காயங்கள் ஆறட்டும்
[01:58.87]எப்போதும் நான் உன்னை
[01:59.63]கனவில் பார்க்க
[02:00.36]ஆசை வந்திடும்
[02:01.06]ஆனதம் தந்திடும்
[02:01.91]இன்று முதல் இந்த
[02:02.79]பாட்டை நீ கேட்க
[02:03.63]முகத்தில் இருக்கும் சிரிப்பு
[02:05.52]ஆனா உள்ளுக்குள்
[02:06.27]என்னடி மொரப்பு?
[02:06.92]அடி அகத்தின் அழகு
[02:07.83]முகத்தில் தெரியும்
[02:08.75]இது தான் என்னோட கருத்து
[02:10.33]என்னத்தான் நீயும் பார்க்க
[02:12.19]ஆசைகள் வந்தேன்ன தாக்க
[02:13.89]மீண்டும் நான் உன்னைய பார்க்க
[02:15.59]காதல் வந்து
[02:16.47]நெஞ்சம் மலர்ந்ததே
[02:17.86]உலகம் மறந்தது
[02:19.03]அடி உன்னால்
[02:19.84]புதியதாய் பிறந்தது
[02:20.64]அட ஏன் இப்படி நிகழ்ந்தது?
[02:22.32]இரு உயிர் ஒன்றாய் கலந்தது
[02:24.07]அடியே இப்போ என் சிரித்தாய்?
[02:25.88]இதயம் சட்டேனே நீ பறித்தாய்
[02:27.50]உன்னை மட்டும்
[02:28.54]எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே
[02:30.70]மனமே மனமே
[02:33.98]ஒரு பொண்ண தேடி
[02:35.56]நா தொலைஞ்சேன்
[02:37.57]மனமே மனமே
[02:40.67]அட காதாலால
[02:42.53]நா கரைஞ்சேன்
[02:44.50]மனமே மனமே
[02:47.63]ஒரு பொண்ண தேடி
[02:49.20]நா தொலைஞ்சேன்
[02:51.12]மனமே மனமே
[02:54.43]அட காதாலால
[02:55.74]நா கரைஞ்சேன்
[02:58.64]பக்கம் வந்து கொஞ்சம்
[03:00.21]முத்தங்கள் தா
[03:01.86]பக்கம் வந்து கொஞ்சம்
[03:03.58]முத்தங்கள் தா
[03:05.16]பக்கம் வந்து கொஞ்சம்
[03:06.99]முத்தங்கள் தா
[03:08.57]பக்கம் வந்து கொஞ்சம்
[03:10.35]முத்தங்கள் தா
[03:13.43]🎵
[03:26.38]பக்கம் வந்து கொஞ்சம்
[03:29.24]பக்கம் வந்து கொஞ்சம்
[03:32.62]பக்கம் வந்து கொஞ்சம்
[03:36.12]பக்கம் வந்து கொஞ்சம்
[03:37.98]முத்தங்கள் தா
[03:39.57]மலர்ந்ததே
[03:40.24]உலகம் மறந்தது
[03:41.26]அடி உன்னால்
[03:41.85]புதியதாய் பிறந்தது
[03:42.94]அட ஏன்
[03:43.40]இப்படி நிகழ்ந்தது?
[03:44.66]இரு உயிர்
[03:45.31]ஒன்றாய் கலந்தது
[03:46.37]அடியே இப்போ
[03:47.33]என் சிரித்தாய்?
[03:48.38]இதயம் சட்டேனே
[03:49.21]நீ பறித்தாய்
[03:50.14]உன்னை மட்டும்
[03:50.92]எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே
[03:52.91]மனமே மனமே
[03:56.06]ஒரு பொண்ண தேடி
[03:57.86]நா தொலைஞ்சேன்
[03:59.65]மனமே மனமே
[04:03.01]அட காதாலால
[04:04.37]நா கரைஞ்சேன்
[04:06.32]மனமே
[04:09.49]I'm outta here!
[04:11.53]🎵