🎵

Pazhangkalla

Album: Harris Jayaraj Durasi: 4:23
[00:01.19]பழங்கள்ளா விஷ முள்ளா
[00:03.64]ஒரு கூத காத்து கிள்ள
[00:06.70]உன் கோபம் என்ன கொல்ல
[00:09.51]அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்
[00:13.19]பாவி நெஞ்சம் எரியும்
[00:15.61]ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவே
[00:19.02]மேகத்த கிழிச்சு எரியும்
[00:21.88]🎵
[00:36.50]பழங்கள்ளா விஷ முள்ளா
[00:39.63]ஒரு கூத காத்து கிள்ள
[00:42.55]உன் கோபம் என்ன கொல்ல
[00:45.50]அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்
[00:48.83]பாவி நெஞ்சம் எரியும்
[00:51.52]ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவே
[00:55.05]மேகத்த கிழிச்சு எரியும்
[00:57.96]🎵
[01:21.72]பொண்ணு மனசு ஒரு திணுசு
[01:24.56]அதில் மிருகமும் தெய்வமும் வாழும்...
[01:31.10]ஹேய்... புரிஞ்சதா...
[01:33.99]பொண்ணு மனசு ஒரு திணுசு
[01:36.55]அதில் மிருகமும் தெய்வமும் வாழும்
[01:39.58]என்ன பந்தாடும் மிருகம்
[01:42.09]கூரு போட்டு கூத்தாடும் தெய்வம்
[01:45.35]அவ நெனப்ப புரிவதில்லே
[01:48.44]ஒரு ஆம்பள பொழப்பு அழியும்
[01:51.44]நீ கொஞ்சம் போல மெல்ல சிரிக்க
[01:54.04]ஆத்தாடி என்ன பன்னி நான் தொலைக்க
[01:57.04]பார்வையால் இருதயம் நினைக்கட்டுமா
[01:59.98]பாதத்த இமைகளில் வருடட்டுமா
[02:03.04]நீ சொல்லும் வார்த்தைக்கு வாசிக்கட்டுமா
[02:05.81]கோபத்த கொண்டாடி ரசிக்கட்டுமா
[02:09.68]பழங்கள்ளா விஷ முள்ளா
[02:12.42]ஒரு கூத காத்து கிள்ள
[02:15.52]உன் கோபம் என்ன கொல்ல
[02:18.34]அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்
[02:21.16]பாவி நெஞ்சம் எரியும்
[02:24.77]ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவே
[02:27.79]மேகத்த கிழிச்சு எரியும்
[02:30.72]🎵
[03:21.48]உலகத்துல தம்பதிக சேர்ந்திருப்பது ஒன்னோ ரெண்டு
[03:27.52]அட வெளியில சேர்ந்து சுத்தும்
[03:30.02]விட்டுக்குள்ள கட்டில் மாட்டும் ரெண்டு இருக்கும்
[03:33.68]என் விதியே இது தானா
[03:36.28]பெருந்தினவுக்கு பத்தியம் தானா
[03:39.50]என் ராத்திரி எரியுதடி
[03:41.80]தூக்கமில்ல ரகசியம் ஒடையுதடி
[03:44.86]கர்வத்தின் கர்பத்தில் வளர்ந்தவளே
[03:48.13]காதலின் திமிருக்கு பிறந்தவளே
[03:50.96]கருணையால் இதயத்தை கொன்றுவிடு
[03:54.02]கல்லரையில் என்னோடு வாழ்ந்துவிடு...
[03:59.85]யேலே யேலே யேலே ஏலா
[04:03.15]ஒரு ஊத காத்து கிள்ள
[04:05.88]உன் கோபம் என்ன கொல்ல
[04:08.67]அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்
[04:11.86]தானே தானே தானா...
[04:14.17]ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு
[04:17.67]🎵