← Kembali
🎵

Pinjula Pinjula

Album: Simba (Original Motion Picture Soundtrack) Durasi: 4:13
[00:31.31]பிஞ்சுல பிஞ்சுல
[00:33.57]மனம் வெதும்பி தவிக்குதடா லைப்பு
[00:36.70]நெஞ்சுல உள்ள மாஞ்சா
[00:38.59]சோறு எடுக்குதடா லவ்வு
[00:41.49]பிஞ்சுல பிஞ்சுல
[00:42.42]மனம் வெதும்பி தவிக்குதடா லைப்பு
[00:46.03]நெஞ்சுல உள்ள மாஞ்சா
[00:48.08]சோறு எடுக்குதடா லவ்வு
[00:50.95]டாவடிச்ச பொண்ணு இப்போ
[00:52.64]டைவு அடிச்சிட்டா
[00:54.90]காதலே வேணாமுன்னு
[00:57.29]கைய விரிச்சிட்டா
[00:59.62]தாய கட்ட போல் இருந்தாலே
[01:03.68]ஒண்டி கட்ட ஆக்கி புட்டாளே
[01:07.55]ஒண்டி கட்ட ஆக்கி புட்டாளே
[01:17.14]🎵
[01:57.02]சொந்தம் பந்தம் ஒதுங்கி போச்சு
[01:59.41]கண்ணு முழி பிதுங்கி போச்சு
[02:01.92]ஆதரவா அணைச்சிக்கத்தான்
[02:03.49]யாரும் இல்ல மாமு
[02:06.88]ஞாபக அக்ழுகை எல்லாம்
[02:08.55]துவச்சிட மனசுக்கொரு சோப்ப
[02:11.35]யாரும் இதுவரைக்கும்
[02:12.81]கண்டு புடிக்கல மாமா
[02:15.45]தம்மா துண்டு நெஞ்சு
[02:17.11]அது நெஞ்சே இல்ல பஞ்சு
[02:19.48]தீய வச்சி போயிட்டாலே
[02:22.06]திமிரு புடிச்ச வஞ்சி
[02:24.98]தனிமையில் மனசு குள்ள கரையிறான் இவனே
[02:30.74]ஒண்டி கட்ட ஆக்கி புட்டாளே
[02:34.58]ஒண்டி கட்ட ஆக்கி புட்டாளே
[02:41.55]🎵
[03:16.92]அந்துருச்சு டங்கு வாரு
[03:20.05]அவ மனம் தாறு மாறு
[03:21.96]சந்து பொந்து இந்து இடுக்கில்
[03:23.71]சந்தோசமே லேது
[03:26.15]ரெண்டு கட்டான் வயசுலதான்
[03:28.35]துண்டு துண்டா ஆக்கி புட்டா
[03:30.73]குண்டு கட்டா தூக்கி போட்டு
[03:32.78]குமுறுதையா சூது க்
[03:35.44]கட்டம் கட்டி வச்சி
[03:36.99]இவன வெளுகுதய்யா மச்சி
[03:39.22]காலம் பண்ணும் கோலம்
[03:41.34]ரொம்ப கொடுமையடா மச்சி
[03:44.88]இவனுக்குகடவுளும் தான்
[03:46.65]எதுவும் தரலயே
[03:50.63]கண்ணில் இன்னும்
[03:51.23]கண்ணீர் வரலையே
[03:54.88]கண்ணில் இன்னும்
[03:55.75]கண்ணீர் வரலையே
[03:59.66]கண்ணில் இன்னும்
[04:00.67]கண்ணீர் வரலையே
[04:03.63]கண்ணில் இன்னும்
[04:04.82]கண்ணீர் வரலையே
[04:09.71]🎵