← Kembali
🎵

Poo Avizhum Pozhudhil

Album: Pradeep Kumar Durasi: 4:01
[00:23.38]பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா
[00:32.39]ஓர் கனவின் வழியில் அதே நிலா
[00:43.01]பால் சிரிப்பால் ஒளி பூ தெளித்தாள்
[00:53.20]தேகம் மேகம் ஆகும் ஓர் நிலையே
[01:03.97]மேகம் கூடும் நேரம் பூமழையே
[01:14.33]என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
[01:20.06]உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே
[01:25.63]என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
[01:30.65]உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே
[01:58.26]வான்வெளி மீதே வெண்மதி தோன்றும்
[02:03.28]ஆண்வெளி மேலே அவள் உதித்தாளே
[02:08.98]வென்சிரகேற்றாள் என் விரல் கோர்த்தாள்
[02:14.77]கண்களை மறைத்தே கனவுக்குள் இழுத்தாள்
[02:21.88]காலம் நேரம் மீறும் ஓர் நிலையே
[02:29.97]தேகம் தோறும் தூவும் பூமழையே
[02:44.12]பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா
[02:52.52]ஓர் கனவின் வழியில் அதே நிலா
[03:04.66]பால் சிரிப்பால் ஒளி பூ தெளித்தாள்
[03:15.15]தேகம் மேகம் ஆகும் ஓர் நிலையே
[03:23.78]மேகம் கூடும் நேரம் பூமழையே
[03:35.76]என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
[03:40.70]உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே
[03:46.73]என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
[03:52.08]உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே
[03:56.83]🎵