🎵
[00:35.27]கட்டு மல்லி கட்டி வெச்சா, வட்ட கருப்பு பொட்டு வெச்சா
[00:38.97]சந்திரனில் ரெண்டு வெச்சா, சார பாம்பு இடுப்ப வெச்சா
[00:42.89]நட்சத்திர தொட்டி வெச்சா, கரும்பு கோடு நெத்தி வெச்சா
[00:46.52]இஞ்சி வெட்டி கன்னம் வெச்சா, இம்மாதூண்டு வெட்கம் வெச்சா
[00:50.48]நெத்தி பொட்டில் என்ன தூக்கி பொட்டு போல வெச்சவளே
[00:54.48]சுத்துபட்டு ஊரே பாக்க கண்ணுபட்டு வந்தவளே
[00:58.16]தெத்து பள்ளு ஓரத்துல உச்சுக்கொட்டும் நேரத்துல
[01:02.13]பட்டுனு பாத்தியே உச்சகட்டம் தொட்டவளே
[01:05.63]ரஞ்சிதமே, ஹே ரஞ்சிதமே
[01:09.24]ஹே ரஞ்சிதமே, ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே
[01:13.47]ரஞ்சிதமே, ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
[01:17.55]அடி ரஞ்சிதமே, ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே
[01:21.00]ரஞ்சிதமே, ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
[01:24.68]நீ வந்ததும்-வந்ததும்-வந்ததும் மனசு சத்திரமே, சத்திரமே
[01:28.33]நான் நித்திர-நித்திர-நித்திர கெடுக்கும் சித்திரமே, சித்திரமே
[01:32.76]கட்டு மல்லி கட்டி வெச்சா, கலக்கலக்கா பொட்டு வெச்சா
[01:36.80]சந்திரனில் ரெண்டு வெச்சா, சார பாம்பு இடுப்ப வெச்சா
[01:40.27]வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே
[01:44.18]உச்சுக்கொட்டும் நேரத்துக்குள்ள உச்சகட்டம் தொட்டவளே
[01:48.11]ரஞ்சிதமே, ஹே ரஞ்சிதமே
[01:53.04]🎵
[02:22.77]அலங்கார அல்லி நிலா ஆடை போட்டு நின்னாளே
[02:26.50]அலுங்காத அத்த மக ஆட வந்தாளே
[02:30.05]ஏய் அடைகாத்து வெச்ச முத்தம் அஞ்சு ஆறு தந்தாளே
[02:34.24]மல ஊத்து மூலிகையா மூச்ச தந்தாளே
[02:37.55]ஒன்னாங்க, ரெண்டாங்க எப்போ தேதி வெப்பாங்க
[02:41.17]மூணாங்க, நாலாங்க நல்ல சேதி வெப்பாங்க
[02:45.27]ஆமாங்க ஆமாங்க வாராங்க வாராங்க
[02:49.34]அடி சந்தனமே, சஞ்சலமே, முத்து பெத்த ரத்தினமே
[02:53.37]ஹே ரஞ்சிதமே, ஹே ரஞ்சிதமே
[02:57.27]ஹே ரஞ்சிதமே, ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே
[03:00.88]ரஞ்சிதமே, ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
[03:04.53]🎵
[03:21.83]இன்னா மாமா? உங்க ஆட்டத்துக்கு ஊரே ஆடுமே
[03:24.93]அதுக்கு ஒரு அடிய போட்டு விடுவோம்
[03:26.69]அப்படின்ற?
[03:28.36]ஹ்ம்-ஹ்ம்
[03:30.81]🎵
[03:34.72]ஹ்ம்-ஹ்ம்
[03:37.07]🎵
[03:41.87]கட்டு மல்லி கட்டி வெச்சா, கலக்கலக்கா பொட்டு வெச்சா
[03:45.22]சந்திரனில் ரெண்டு வெச்சா, சார பாம்பு இடுப்ப வெச்சா
[03:47.86]வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே
[03:50.70]உச்சுக்கொட்டும் நேரத்துக்குள்ள உச்சகட்டம் தொட்டவளே
[03:54.07]ரஞ்சிதமே, ஹே ரஞ்சிதமே
[03:59.53]ஹே ரஞ்சிதமே, ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே
[04:02.46]ரஞ்சிதமே, ரஞ்சிதமே என்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
[04:05.56]ரஞ்சிதமே, ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே
[04:08.21]ரஞ்சிதமே, ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
[04:11.19]நீ வந்ததும்-வந்ததும்-வந்ததும் மனசு சத்திரமே, சத்திரமே
[04:14.33]நான் நித்திர-நித்திர-நித்திர கெடுக்கும் சித்திரமே, சித்திரமே
[04:17.22]ஹே ரஞ்சிதமே
[04:20.37]ஹே ரஞ்சிதமே
[04:23.12]ஹே ரஞ்சிதமே
[04:26.04]ஹே ரஞ்சிதமே
[04:28.48]🎵
[04:41.54]ஹே ரஞ்சிதமே
[04:46.13]🎵