← Kembali
🎵

Salaam Babu

Album: Alibabavum 40 Thirudargalum (Original Motion Picture Soundtrack) Durasi: 3:31
[00:14.29]ஓஹோ... ஹோ சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க
[00:20.90]தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க
[00:24.22]சலாம் பாபு... ஹோ சலாம் பாபு...
[00:28.03]சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க
[00:31.28]தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க
[00:38.06]சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க
[00:41.54]தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க
[00:44.93]🎵
[00:56.00]ஓ... தள்ளாத கிழவருக்கும் தாளாத ஆசையே
[01:14.29]தன்னாலே உண்டாக கண்ணாலே பேசியே
[01:21.02]தள்ளாத கிழவருக்கும் தாளாத ஆசையே
[01:24.48]தன்னாலே உண்டாக கண்ணாலே பேசியே
[01:29.86]காந்த சிலை காதல் வலை
[01:33.33]காந்த சிலை காதல் வலை வீசும் நிலை பாருங்க
[01:36.52]கனவு இல்லைங்க நினைவு தானுங்க
[01:40.23]கனவு இல்லைங்க நினைவு தானுங்க
[01:42.99]கணம் ஏனும் வீண் காலம் கழிக்காதீங்க
[01:46.77]ஹோ சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க
[01:50.65]தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க
[01:53.40]🎵
[02:20.05]மாசில்லா அழகாலே ஆனந்தம் ஊட்டியே
[02:22.82]வானவில்லில் காணாத வர்ணஜாலம் காட்டியே
[02:29.56]மாசில்லா அழகாலே ஆனந்தம் ஊட்டியே
[02:32.91]வானவில்லில் காணாத வர்ணஜாலம் காட்டியே
[02:38.29]ஜொலிக்கும் உடை தலுக்கு நடை
[02:41.47]ஜொலிக்கும் உடை தலுக்கு நடை மயக்கும் முகம் பாருங்க
[02:45.39]சொந்தம் கொண்டாலே இன்பம் உண்டாகும்
[02:48.45]சொந்தம் கொண்டாலே இன்பம் உண்டாகும்
[02:51.68]கணம் ஏனும் வீண் காலம் கழிக்காதீங்க
[02:54.83]ஹோ சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க
[02:58.46]தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க
[03:01.97]சலாம் பாபு... ஹோ சலாம் பாபு...
[03:05.32]சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க
[03:09.35]தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க
[03:16.36]சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க
[03:19.63]தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க
[03:28.48]🎵