🎵

Summa

Album: Summa Durasi: 3:49
[00:05.75]மச்சகன்னி மாமன் பொண்ணே
[00:09.41]நீ மச்சினியா வேணும் கண்ணே
[00:13.57]இச்சு ஒன்னு தந்துபுட்டா
[00:18.12]இப்போ மச்சமுள்ள
[00:20.20]மாமன் நானே ஏய்
[00:23.04]🎵
[00:33.23]சும்மா கெடக்க மாட்டேங்கு
[00:35.62]என் மனசு
[00:36.57]சும்மா கெடக்க மாட்டேங்கு ஏ
[00:39.59]சும்மா கெடக்க மாட்டேங்கு
[00:41.30]என் மனசு
[00:42.31]சும்மா கெடக்க மாட்டேங்கு ஏ
[00:44.82]உன் உடை அழகுல நடை அழகுல இடை அழகுல சடை அழகுல
[00:48.52]என் மனசு
[00:49.50]சும்மா கெடக்க மாட்டேங்கு
[00:51.49]என் மனசு
[00:52.46]சும்மா கெடக்க மாட்டேங்கு
[00:55.16]உன் உடம்பு அழகுல கழுத்து அழகுல முகத்து அழகுல சிரிப்பு அழகுல
[00:58.34]அலுக்குற குலுக்குற மினுக்குற
[01:00.31]என் மனசு
[01:01.27]சும்மா கெடக்க மாட்டேங்கு
[01:03.11]என் மனசு
[01:04.02]சும்மா கெடக்க மாட்டேங்கு
[01:06.34]அடியே
[01:07.14]சும்மா கெடக்க மாட்டேங்கு
[01:08.52]என் மனசு
[01:09.95]சும்மா கெடக்க மாட்டேங்கு
[01:12.08]ஹேய் ஹேய் ஹேய்
[01:16.03]ஹேய் ஹேய் ஹேய்
[01:18.97]முன்னழக பார்கையில மூச்சடக்கி நிக்கிறேன்டி
[01:21.65]முந்தானையில காத்த வீசற
[01:23.49]என் சிறுக்கி கஞ்சா கண்ணில் ஏதோ பேசுற
[01:26.82]அடியே முன்னழக பார்கையில மூச்சடக்கி நிக்கிறேன்டி
[01:30.26]முந்தானையில காத்த வீசற
[01:32.17]என் சிறுக்கி கஞ்சா கண்ணில் ஏதோ பேசுற
[01:35.65]அடி கட்டிகிட்டா குத்தமில்ல தொட்டுபுட்டா தப்பு இல்ல
[01:38.96]ஜல்லிக்கட்டு காளை நானும்தான்
[01:40.70]என் கொம்பில் உன்னை குத்தி குத்தி தூக்கிபோகத்தான்
[01:44.07]என் மனசு
[01:45.03]சும்மா கெடக்க மாட்டேங்கு
[01:46.40]என் மனசு
[01:47.57]சும்மா கெடக்க மாட்டேங்கு
[01:50.25]அடியே
[01:50.82]சும்மா கெடக்க மாட்டேங்கு
[01:52.60]என் மனசு
[01:53.45]சும்மா கெடக்க மாட்டேங்கு
[01:56.65]🎵
[02:14.31]கண்டாங்கிய, ஆ
[02:18.77]கட்டிக்கிட்டு
[02:21.41]கண்ணு ரெண்டும்
[02:22.76]உருட்டிகிட்டு
[02:26.38]ஓடப்பக்கம் போறவளே
[02:31.29]உன்னை ஓரக்கண்ணால் பாத்து புட்டு
[02:34.58]ஏ சும்மா கெடக்க மாட்டேங்கு
[02:37.20]என் மனசு
[02:38.33]சும்மா கெடக்க மாட்டேங்கு
[02:41.32]அத்தைமக பொட்டப்புள்ள செக்க செவந்தப்புள்ள
[02:44.11]குட்ட குட்ட குனியவேணும்டி
[02:45.98]நீ துணிஞ்சுபுட்டா சட்டுனுதான் பனிஞ்சுபோவேண்டி
[02:49.30]ஏ புள்ள
[02:50.15]அத்தைமக பொட்டப்புள்ள செக்க செவந்தப்புள்ள
[02:52.85]குட்ட குட்ட குனியவேணும்டி
[02:54.75]நீ துணிஞ்சுபுட்டா சட்டுனுதான் பனிஞ்சுபோவேண்டி
[02:58.25]அந்த ஆத்தங்கரை ஓரத்துல ஆவாரம் பூ வாசத்தில
[03:01.78]கொஞ்சி கொஞ்சி பேசிக்கிடத்தான்
[03:03.42]உன்னை முழுசா இஞ்சு இஞ்சா பாத்துபுடத்தான்
[03:06.42]என் மனசு
[03:07.33]சும்மா கெடக்க மாட்டேங்கு
[03:09.48]என் மனசு
[03:10.23]சும்மா கெடக்க மாட்டேங்கு
[03:13.00]ஹேய்
[03:13.42]சும்மா கெடக்க மாட்டேங்கு
[03:15.33]என் மனசு
[03:16.28]சும்மா கெடக்க மாட்டேங்கு ஹேய்
[03:19.24]🎵
[03:29.97]அட்றா மச்சி
[03:30.77]🎵
[03:42.45]சும்மா கெடக்க மாட்டேங்கு
[03:44.69]🎵