🎵
[00:16.89]என் விழியெல்லாம் கனவாய் நின்றாய் உறவே
[00:24.55]ஏன் வலியெல்லாம் நூறாய் தந்தாய் உயிரே
[00:32.46]நீ காற்றாய் எனை தீண்ட இறகாய் மிதந்தேன்
[00:40.42]தீ கனலாய் உருமாற முழுதாய் எரிந்தேன்
[00:47.98]விடை நான் புரியாமல் தினறுகிறேன்
[00:53.97]விலகாமல் விலகுகிறேன்
[00:58.19]புதிரானாய் சிதறுகிறேன் தினம் தினமே
[01:04.32]என் உயிரை உண்ணும் தேன் சுடரே
[01:07.90]என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே
[01:12.12]என் உயிரை உண்ணும் தேன் சுடரே
[01:15.89]என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே
[01:21.04]🎵
[01:55.26]உயிரை வருடும் பாடல் இன்று கூச்சல் ஆனதேனோ
[02:02.42]அலை நீ பேரலையாய் ஆனால் கரையாய் உடைகிறேனே
[02:10.53]காற்றில் இலையை போல பிடியை தேடி தவிக்கிறேனே
[02:18.55]ஒரு நொடி சாரலானாய் மறு நொடி கானலானாய்
[02:26.60]எனக்கு பிடித்த உன்னை எங்கு நீ தொலைத்தாய்
[02:34.51]உனக்கு பிடித்த என்னை ஏன் கலங்க வைத்தாய்
[02:42.45]என் உயிரை உண்ணும்
[02:46.40]என் உறக்கம் கொல்லும்
[02:50.24]என் உயிரை உண்ணும் தேன் சுடரே
[02:54.12]என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே
[02:58.67]என் உயிரை உண்ணும் தேன் சுடரே
[03:02.11]என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே
[03:06.43]என் உயிரை உண்ணும் தேன் சுடரே
[03:10.22]என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே
[03:18.43]🎵