🎵
[00:26.74]அடியே நீ களவாணி
[00:28.78]குட்டி காட்டேரி
[00:30.75]கண்ணாடி தேகத்தில்
[00:32.99]காட்டாறு நீ
[00:34.92]அடியே நீ களவாணி
[00:37.09]குட்டி காட்டேரி
[00:39.04]அலட்டாமல் விளையாடும்
[00:41.38]கில்லாடி நீ
[00:43.55]கரு வண்டு கண்ணுக்குள்
[00:45.53]ஒரு வண்டி பொய்தானே
[00:47.67]Amul baby make-up'ல்
[00:49.77]Anaconda நீ
[00:52.05]தந்திரா தந்திரா
[00:56.06]தந்திரா தந்திரா
[00:58.26]தந்திரா
[01:02.09]🎵
[01:26.15]அழகான சதிகரி
[01:28.16]அடங்கா பிடாரி
[01:31.59]🎵
[01:38.42]Barbie doll get - up ல்
[01:40.99]பச்சோந்தி நீ
[01:43.03]பசுத்தோலில் புலிதானே
[01:44.95]படியாத மான்தானே
[01:47.04]வெளி வேஷம் எல்லாமே
[01:49.08]வெளிச்சம் ஆச்சே
[01:51.33]தந்திரா தந்திரா
[01:55.22]தந்திரா தந்திரா
[01:57.44]தந்திரா
[02:01.07]🎵
[02:08.10]அழகான ஒரு ஆபத்துதே
[02:12.28]இவள்தானே. விலகு விலகு
[02:15.87]வினையும் இவளே
[02:16.92]அதி வேகம் பெண்
[02:18.63]மதிதானே
[02:20.42]புயல்தானே
[02:22.72]கொடிய கொடிய
[02:24.09]அனலும் இவள்தானே
[02:26.41]தந்திரா தந்திரா
[02:29.23]தந்திரா தந்திரா
[02:31.17]தந்திரா
[02:33.85]அடியே நீ களவாணி
[02:35.52]குட்டி காட்டேரி
[02:37.72]கண்ணாடி தேகத்தில்
[02:39.88]காட்டாறு நீ
[02:41.99]கரு வண்டு கண்ணுக்குள்
[02:44.30]ஒரு வண்டி பொய்தானே
[02:46.23]Amul baby make-up'ல்
[02:48.36]Anaconda நீ
[02:50.56]தந்திரா தந்திரா
[02:54.49]தந்திரா தந்திரா
[02:56.52]தந்திரா
[02:58.26]🎵