🎵

Thanga Magale

Album: Gatta Kusthi 2 Durasi: 3:20
[00:21.86]தங்க மகளே தங்க மகளே
[00:26.40]உன் பிஞ்சு முகம் பாக்கணுமே
[00:32.23]செல்வ மகளே என் செல்வ மகளே
[00:36.87]உன் கொஞ்சு குரல் கேட்கணுமே
[00:42.66]லாலி லாலி என்னோடு தெனம் மல்லுக்கட்டும் தோழி தோழி
[00:50.26]என் தோழி
[00:53.44]லாலி லாலி பேசாம என்னை தோற்கடிக்கும் செல்ல தோழி
[01:00.75]நீதாண்டி
[01:04.05]கடலா பொங்குது கண்ணீரு
[01:08.71]ஒரு கரையா அணைச்சிட வா
[01:14.56]இரவா காயுது என் வானம்
[01:19.38]சிறு நிலவா சேர்ந்திட வா
[01:25.49]🎵
[01:47.42]பெத்தெடுத்த தாயா இருந்தாலும்
[01:51.68]அடி நீ ஒசரா அனலா சுடுவேனே
[01:57.55]திட்டுவது போல நடிச்சாலும்
[02:02.21]நீ கண்கலங்கும் நேரம் துடிப்பேனே
[02:08.34]அம்மாவ பாத்திட தோணலையா?
[02:12.81]கொஞ்சம் அன்போட பேசிட வழியில்லையா?
[02:18.77]என் பக்கம் வர மனசில்லையா?
[02:24.29]லாலி லாலி என்னோடு தெனம் மல்லுக்கட்டும் தோழி தோழி
[02:31.80]என் தோழி
[02:34.80]லாலி லாலி பேசாம என்னை தோற்கடிக்கும் செல்ல தோழி
[02:42.23]நீதாண்டி
[02:45.33]கடலா பொங்குது கண்ணீரு
[02:56.48]இரவா காயுது என் வானம்
[03:06.66]ஒரு கரையா அணைச்சிட வா
[03:11.64]சிறு நிலவா சேர்ந்திட வா
[03:17.10]🎵