🎵

Thappu Thanda

Album: Thadam (Original Motion Picture Soundtrack) Durasi: 3:40
[00:17.74]ஏ தப்பு தண்டா
[00:19.41]தப்பு தண்டா
[00:20.82]எல்லாருமே பண்ணுறமே
[00:22.59]ஏதோ ஒரு தப்பு தண்டா
[00:23.91]துண்டு துண்டா
[00:25.42]தம்மா துண்டா
[00:26.90]எல்லாரையும் ஆட்டுதடா
[00:28.33]ஏதோ ஒரு போதைதாண்டா
[00:30.06]ஆசை வேணுண்டா
[00:31.41]ஆயுள் கூடுண்டா
[00:33.22]தேவைக்கு பொய் சொல்லு
[00:34.32]தப்பில்லடா
[00:35.75]நீயும் காசு பண்ணுடா
[00:37.42]Currency எண்ணுடா
[00:38.97]பூட்டிதான் வைக்காத தாங்காதுடா
[00:41.91]இங்க சுத்தமில்ல குத்தமில்ல
[00:43.39]கேள்வி கேக்க யாருமில்ல
[00:44.86]கள்ளா மட்டும் ரொம்புதடா
[00:46.39]சத்தம்மில்லாம
[00:47.70]வேற மிச்சமில்ல சொச்சமில்ல
[00:49.35]சேர்த்து நாங்க வெச்சதில்ல
[00:50.85]நெஞ்சம் தெம்பா நிக்குதடா
[00:52.34]அச்சமில்லாம
[00:53.74]இங்க சுத்தமில்ல குத்தமில்ல
[00:55.34]கேள்வி கேக்க யாருமில்ல
[00:56.89]கள்ளா மட்டும் ரொம்புதடா
[00:58.35]சத்தம்மில்லாம
[00:59.82]வேற மிச்சமில்ல சொச்சமில்ல
[01:01.38]சேர்த்து நாங்க வெச்சதில்ல
[01:02.83]நெஞ்சம் தெம்பா நிக்குதடா
[01:04.33]அச்சமில்லாம
[01:05.69]🎵
[01:29.64]ஏ ஆடும் வரை ஆட்டம்
[01:31.36]ஓடும் வரை ஓட்டம்
[01:32.98]ஏறித்தான இறங்கும்மடா
[01:34.39]நீரின் மட்டம்
[01:35.79]ஏ புத்திசாலி புள்ள
[01:37.33]பல வித்தை உண்டு உள்ள
[01:38.73]கைய வெச்சு தெறக்காதா
[01:40.29]பூட்டும் இல்ல
[01:41.78]என் நெஞ்சுக்குள்ள இருக்குதடா
[01:43.30]ஆசை மொத்தம்
[01:44.61]அது நெஞ்ச தாண்டி போடுதடா
[01:46.27]ஏதோ சத்தம்
[01:47.73]நேரம் வரும்போதுதாண்டா
[01:49.37]சேவல் கத்தும்
[01:50.53]நம்ம எல்லாருக்கும் இருக்குதடா
[01:52.25]ஏதோ துக்கம்
[01:53.85]இங்க சுத்தமில்ல குத்தமில்ல
[01:55.39]கேள்வி கேக்க யாருமில்ல
[01:56.88]கள்ளா மட்டும் ரொம்புதடா
[01:58.36]சத்தம்மில்லாம
[01:59.78]வேற மிச்சமில்ல சொச்சமில்ல
[02:01.37]சேர்த்து நாங்க வெச்சதில்ல
[02:02.93]நெஞ்சம் தெம்பா நிக்குதடா
[02:04.32]அச்சமில்லாம
[02:05.85]🎵
[02:18.15]ஐயோ தாக்குறான்
[02:19.44]வெக்கம் கேக்குறான்
[02:20.88]ஓர கண்ணால பாத்து
[02:22.35]என்னை தூக்குறான்
[02:24.40]ஐயோ தாக்குறான்
[02:25.72]வெக்கம் கேக்குறான்
[02:26.89]ஓர கண்ணால பாத்து
[02:28.43]என்னை தூக்குறான்
[02:29.88]தள்ளி நிக்கிறான்
[02:31.35]புள்ளி வைக்குறான்
[02:32.83]தூரம் நின்னுதான்
[02:34.28]ஈர பார்வை திங்குறான்
[02:35.97]நம்பிக்கை உன்மேல நீ வையடா
[02:38.76]அவநம்பிக்கை வந்தாலே தீ வையடா
[02:41.86]தானாக எதுவுமே கிடைகாதுடா
[02:44.57]நீயும் முட்டி மோதி
[02:45.65]நின்னு பாரு கெத்துதானடா
[02:47.86]இங்க சுத்தமில்ல குத்தமில்ல
[02:49.32]கேள்வி கேக்க யாருமில்ல
[02:50.89]கள்ளா மட்டும் ரொம்புதடா
[02:52.34]சத்தம்மில்லாம
[02:53.55]வேற மிச்சமில்ல சொச்சமில்ல
[02:55.45]சேர்த்து நாங்க வெச்சதில்ல
[02:56.89]நெஞ்சம் தெம்பா நிக்குதடா
[02:58.24]அச்சமில்லாம
[02:59.53]இங்க சுத்தமில்ல குத்தமில்ல
[03:01.35]கேள்வி கேக்க யாருமில்ல
[03:02.80]கள்ளா மட்டும் ரொம்புதடா
[03:04.28]சத்தம்மில்லாம
[03:05.68]வேற மிச்சமில்ல சொச்சமில்ல
[03:07.33]சேர்த்து நாங்க வெச்சதில்ல
[03:08.83]நெஞ்சம் தெம்பா நிக்குதடா
[03:10.23]அச்சமில்லாம
[03:11.51]இங்க சுத்தமில்ல குத்தமில்ல
[03:13.40]கேள்வி கேக்க யாருமில்ல
[03:14.82]கள்ளா மட்டும் ரொம்புதடா
[03:16.34]சத்தம்மில்லாம
[03:17.68]வேற மிச்சமில்ல சொச்சமில்ல
[03:19.36]சேர்த்து நாங்க வெச்சதில்ல
[03:20.82]நெஞ்சம் தெம்பா நிக்குதடா
[03:22.23]அச்சமில்லாம
[03:30.68]🎵