← Kembali
🎵

Thee Thalapathy

Album: Silambarasan Videos Durasi: 2:56
[00:07.70]தீ
[00:11.73]தீ
[00:14.27]🎵
[00:37.70]உன்ன பாத்து சிரிச்சா அத உள்ளுக்குள்ள நெருப்பாக்கு
[00:41.12]அவமானம் கெடச்சா அதில் கிரீடம் ஒண்ண உருவாக்கு
[00:44.73]உன்ன குத்தி உலகமே ஓரானந்தம் அடையுமே
[00:48.44]திருப்பி அடிக்கும் போதுதான் யாரு நீன்னு புரியுமே
[00:52.74]It's time, It's time to give it back'u மாமே
[00:56.51]இது திருப்பி, இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே
[01:00.26]It's time, It's time to give it back'u மாமே
[01:03.98]இது திருப்பி, இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே, மாமே
[01:14.46]உடஞ்சா மேகமே மா மழையை குடுக்குமே
[01:18.10]கிழிஞ்சா விதையிலே தான் காடு பொறக்குமே
[01:21.77]புதிய எதிரியே வா என்னை எதிர்க்கவே
[01:25.55]பழைய எதிரிகள் என் ரசிகர் படையிலே
[01:29.58]தீ இது தளபதி, பேர கேட்டா விசில் அடி
[01:32.84]தீ இது தளபதி, உங்க நெஞ்சின் அதிபதி
[01:36.62]தீ இது தளபதி, பேர கேட்டா விசில் அடி
[01:40.22]தீ இது தளபதி, உங்க நெஞ்சின் அதிபதி
[01:44.91]🎵
[01:59.08]உடஞ்சா மேகமே மா மழையை குடுக்குமே
[02:02.47]கிழிஞ்சா விதையிலே தான் காடு பொறக்குமே
[02:06.14]புதிய எதிரியே வா என்னை எதிர்க்கவே
[02:09.66]பழைய எதிரிகள் என் ரசிகர் படையிலே
[02:14.94]🎵
[02:28.45]காயம் பொறுத்து சென்று பழகு முள் இருக்கும் வழியிலே
[02:31.74]கூட நடந்த கூட்ட சத்தம் புல்லரிக்கும் உடலிலே
[02:35.50]கால்கள் தடுக்கி மலையில் இருந்து கீழே போகும் நொடியிலே
[02:39.26]கைகால் அசைத்து பாரு புதிய ரெக்கை பிறக்கும் வழியிலே
[02:42.71]கண்ணீரோ, நீ உனக்கு சொல்லும் ஆராரோ
[02:50.67]கண் தூங்கி, எழுந்த பின்பு நீ வேரோ
[02:57.63]உடஞ்சா மேகமே மா மழையை குடுக்குமே
[03:01.58]கிழிஞ்சா விதையிலே தான் காடு பொறக்குமே
[03:05.01]புதிய எதிரியே வா என்னை எதிர்க்கவே
[03:08.84]பழைய எதிரிகள் உன் ரசிகர் படையிலே
[03:12.52]தீ இது தளபதி
[03:14.51]Time to give it back'u மாமே
[03:16.56]தீ இது தளபதி
[03:18.26]திருப்பி குடுக்கும் நேரம் மாமே
[03:20.25]தீ இது தளபதி, பேர கேட்டா விசில் அடி
[03:23.51]தீ இது தளபதி, உங்க நெஞ்சின் அதிபதி
[03:27.27]தீ இது தளபதி, பேர கேட்டா விசில் அடி
[03:30.92]தீ இது தளபதி, உங்க நெஞ்சின் அதிபதி
[03:37.69]தளபதி
[03:41.43]தளபதி
[03:43.32]It's time, It's time to give it back'u மாமே
[03:46.47]இது திருப்பி, இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே
[03:50.19]It's time, It's time to give it back'u மாமே
[03:53.90]இது திருப்பி, இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே
[03:59.30]🎵
[04:01.31]அதிபதி அதிபதி
[04:03.66]🎵