🎵
[00:09.63]புனலோ
[00:12.98]அசையாமலே ஆடுதே
[00:19.01]எந்தன் உலகே
[00:23.26]உன் கண்ணிலே ஆடுதே
[00:30.05]விண் எல்லாம்
[00:31.76]ஒளி மின்னும் அழகை
[00:34.22]இரு கையில் குவித்தான்
[00:36.75]அவன் உன்னை படைத்தான்
[00:40.34]இரவால்
[00:41.73]உன் கண்கள் செதுக்கி
[00:44.54]நான் உள்ளே விழ
[00:46.20]எனக்காக அவன் கொடுத்தான்
[00:49.50]தீத்திரியாய் ஆனேன்
[00:51.41]உந்தன் அன்பிலே
[00:54.12]சீறி தீண்டல் இன்ப
[00:56.63]தீ எந்தன் மேலே
[00:58.59]என் மீதி வாழ்வில்
[01:00.18]நீயே வேண்டுமே
[01:03.27]உயிர் ஆனாய் என்றால்
[01:05.45]அது போதுமே
[01:09.81]தீத்திரியாய் ஆனேன்
[01:11.73]உந்தன் அன்பிலே
[01:14.55]சீறி தீண்டல் இன்ப
[01:16.86]தீ எந்தன் மேலே
[01:18.79]என் மீதி வாழ்வில்
[01:20.88]நீயே வேண்டுமே
[01:23.80]உயிர் ஆனாய் என்றால்
[01:25.99]அது போதுமே
[01:33.66]பம-கம-கச-ரிரி-க
[01:36.44]ம-பா-மா-க
[01:39.59]சரிக-தநி-மா-க-சா
[01:47.69]பம-கம-கம-கமப-கமக-ரிச
[01:49.83]ரிகா-சரி-கா
[01:51.50]ச-மா-கா
[01:54.36]ந-ஆ-நா-ஆ-நா-நா
[02:04.59]ஆ-ர-நா-ந
[02:08.18]ஆ-ஆ-ஆ
[02:12.29]நீ அதிகாலை கீற்றின் ஒளியா
[02:15.74]மென்பேசும் காற்றின் மொழியா
[02:18.40]கண்ணாலே என்னை கொத்தி
[02:20.62]அழகாக்கும் ஆசை உளியா
[02:27.59]நீ தரை வீழ்ந்த விண்மீன் துகளா
[02:31.01]வெண்ணிலவின் கடைசி மகளா
[02:33.52]படைத்தவனின் பெருமை பேசும்
[02:35.90]நீ தான் அவன் புகழா
[02:37.64]அண்டத்தின்
[02:39.25]இன்பத்தின் மொத்தத்தை
[02:41.61]தன் கையில் எடுத்தான்
[02:44.22]பின் உன்னை வடித்தான்
[02:47.92]இரவால்
[02:49.55]உன் கண்கள் செதுக்கி
[02:52.12]நான் உள்ளே விழ
[02:54.06]எனக்காக அவன் கொடுத்தான்
[02:59.70]தீத்திரியாய் ஆனேன்
[03:01.79]உந்தன் அன்பிலே
[03:04.35]சீறி தீண்டல் இன்ப
[03:06.68]தீ எந்தன் மேலே
[03:08.69]என் மீதி வாழ்வில்
[03:10.45]நீயே வேண்டுமே
[03:13.54]உயிர் ஆனாய் என்றால்
[03:15.74]அது போதுமே
[03:20.24]தீத்திரியாய் ஆனேன்
[03:22.04]உந்தன் அன்பிலே
[03:24.88]சீறி தீண்டல் இன்ப
[03:27.24]தீ எந்தன் மேலே
[03:29.01]என் மீதி வாழ்வில்
[03:30.97]நீயே வேண்டுமே
[03:33.92]உயிர் ஆனாய் என்றால்
[03:36.12]அது போதுமே
[03:41.24]பம-கம-கச-ரிரி-க
[03:44.26]ஆ-அ-அ
[03:46.27]பம-கம-கச-ரிரி-கா
[03:48.19]த-ரிரி-கா
[03:48.98]த-நி-மா-கா
[03:51.62]த-நி-பா-மா-கா
[03:54.72]அ-ஆ-கா-த-ரா-ஆ
[04:01.18]தீத்திரியாய் ஆனேன்
[04:08.38]உந்தன் அன்பிலே
[04:13.50]சீறி தீண்டல் இன்ப
[04:18.60]தீ எந்தன் மேலே
[04:28.36]🎵