🎵
[00:35.47]துண்ட காணோம் துணிய காணோம்
[00:42.82]துண்ட காணோம் துணிய காணோம்
[00:44.31]தூங்கும் போது மணிய காணோம்
[00:46.31]என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச
[00:49.64]தொடாமலே தூக்கிறியே
[00:51.86]பொடாவுல போடுறியே
[00:53.22]என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச
[00:56.72]குவாட்டர் அடிச்சே புல் அடிச்சேன் போதை ஏறல
[01:00.23]உருண்டு படுத்தேன் புரண்டு படுத்தேன் தூக்கம் போதல
[01:04.01]என்னடி செஞ்ச எங்கள என்னடி செஞ்ச
[01:07.57]என்னடி செஞ்ச எங்கள என்னடி செஞ்ச
[01:11.30]🎵
[01:52.02]நீ சிரிச்சா
[01:55.33]புது காவேரியும் இங்கே சுரக்கும்
[01:59.33]நான் அடிச்சா அந்த நெய்வேலிக்கும் shock அடிக்கும்
[02:06.38]இளநீர் குலையே என்ன இம்சை பண்ணுறியே
[02:09.85]இளமை புயலாய் வந்து இடிச்சி தள்ளுறியே
[02:13.29]நான் புயல் இருக்கும் கேக்கு டா
[02:15.34]உடைச்சிடாம தூக்கு டா
[02:17.09]திகட்ட வர தின்னு கடா
[02:18.68]நீ-நீ-நீ
[02:24.38]சிநேகிதனே என்ன சிந்தனை டா
[02:31.18]மனசுக்குள்ள எந்தன் தேவதை டா
[02:38.40]ஓ சாத்து-சாத்து சாத்துங்கடா என்ன இழுத்து போத்துங்கடா
[02:42.14]என்னடி செஞ்ச எங்கள என்னடி செஞ்ச
[02:45.77]துண்ட காணோம் துணிய காணோம்
[02:47.56]தூங்கும் போது மணிய காணோம்
[02:49.16]என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச
[02:52.86]🎵
[03:23.01]வா திருடா
[03:26.24]நான் வாலிபத்தின் வாச படிடா டா
[03:30.22]டா அடடா இவ டாடா வோட தயாரிப்பாடா
[03:36.97]சரியோ தவறோ வந்து தவிலு வாசிங்க டா
[03:40.71]சலிக்கும் வரைக்கும் என்னை சல்லடை ஆக்குங்கடா
[03:44.25]சும்மா சுருக்குன்னுதான் கிள்ளுற
[03:46.18]சுவிங்கம் ஆக்கி மெல்லுற
[03:47.73]ஒரசிறியே உசுப்பிரியே நீ-நீ-நீ
[03:51.49]செய்யோ செய டா
[03:54.45]எனக்கு சைவம் வேணாண்டா
[03:58.76]ஐயோ-ஐயோ டா
[04:01.71]இப்ப அசைவம் வேணும் டா
[04:05.98]தேக்கு-தேக்கு-தேக்கு மரம்
[04:07.57]பாக்க-பாக்க ஆசை வரும்
[04:09.49]துண்ட காணோம் துணிய காணோம்
[04:11.31]தூங்கும் போது மணிய காணோம்
[04:12.90]என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச
[04:16.62]தொடாமலே தூக்கிறியே
[04:18.39]பொடாவுல போடுறியே
[04:20.26]என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச
[04:23.62]குவாட்டர் அடிச்சே புல் அடிச்சேன் போதை ஏறல
[04:27.13]உருண்டு படுத்தேன் புரண்டு படுத்தேன் தூக்கம் போதல
[04:30.85]என்னடி செஞ்ச எங்கள என்னடி செஞ்ச
[04:34.30]என்னடி செஞ்ச எங்கள என்னடி செஞ்ச
[04:38.21]🎵