← Kembali
🎵

Toofan (From "Kgf Chapter 2")

Album: Toofan (From "Kgf Chapter 2") Durasi: 3:34
[00:00.37]சல்லடைல சலிச்சா ஒருத்தன் மிஞ்சமாட்டான்
[00:03.37]இந்த தைரியம் இல்லாத ஜனங்களை வெச்சுகிட்டு
[00:04.58]இவனால என்ன பண்ண முடியும்
[00:07.03]ஆமா sir, நீங்க சொன்ன மாதிரி
[00:10.23]எங்களுக்கு தைரியம் இருந்தது இல்ல
[00:11.88]நம்பிக்கையும் இருந்தது இல்ல
[00:13.36]சக்தியும் இருந்தது இல்ல
[00:15.42]சாவு எங்க மேல குதியாட்டம் போட்டுச்சி
[00:18.08]அப்போ குறுக்க நின்னுட்டு இருந்த ஒருத்தன
[00:19.72]அந்த மாரியாத்தா முன்னாடி தலைய சீவுனால
[00:21.86]समुंदर में लहर उठी है, ज़िद्दी-ज़िद्दी है तूफ़ान
[00:25.80]அவன் செத்த அன்னைக்கு ரொம்ப வருஷத்துக்கு அப்பறம்
[00:28.57]சாவு மேல நாங்க குதியாட்டம் போட்டோம்
[00:30.13]चट्टाने भी कांप रही है, ज़िद्दी-ज़िद्दी है तूफ़ान
[00:34.96]அவன் கத்தி வீசுன வேகத்துல ஒரு புயலே உருவாச்சி sir
[00:38.46]ज़िद्दी है, ज़िद्दी है तूफ़ान
[00:42.71]அந்த புயல் Narachi'ல இருக்குற ஒவ்வொருத்தருக்கும் உசுர குடுத்துச்சி
[00:47.49]உங்களுக்கு ஒரு யோசனை சொல்றேன்
[00:49.53]நீங்க மட்டும் அவன் குறுக்க போய்டாதிங்க sir
[00:53.52]तू क्या में क्या हाथ जा, हाथ जा
[00:55.47]तूफ़ान, तूफ़ान கஞ்ச வீரம் காட்டும் நிஞ்ச கலிங்கனே
[00:59.42]तूफ़ान, तूफ़ान கடை கோபம் கொட்டும் ஒளி தரங்கனே
[01:03.63]तूफ़ान, तूफ़ान படை தீரம் நாட்டும் ஜக ஜாலகனே
[01:07.54]तूफ़ान, तूफ़ान தடை யாவும் வெட்டும் வெடி நெருப்பனே
[01:12.69]🎵
[01:39.43]சுர்ருன்னு எரிச்சி தள்ளுகிற தீப்பிழம்பிவன் கண்ணிலே
[01:43.59]விர்ருன்னு நறுக்கி கொள்ளுகிற வீர வாளிவன் கைகளே
[01:47.59]ஓ Rocky, ஓ Rocky, ஓ Rocky, Rocky, Rocky
[01:51.69]ஓ Rocky, ஓ Rocky, ஓ Rocky, Rocky, Rocky
[01:55.56]ஏய் சர்ருன்னு புழுதி பரபரக்கும் சிங்க சீறல் இவன் மூச்சிலே
[01:59.76]சர்ருன்னு திமிறி முட்டும் தெறி ஜல்லிக்கட்டிவன் பாய்ச்சலே
[02:04.03]Rock-rock Rocky, Ro-rock Rocky
[02:07.94]Rock-rock Rocky, Ro-rock Rocky
[02:12.45]கண்கள் சிந்தும் கண்ணீரிலே
[02:16.42]கடல் தாகம் தீர்த்திடுதே
[02:20.48]கரை மீறிடும் காட்டு தீயை
[02:24.88]வான் மேகம் அணைத்திடுதே
[02:28.60]உதிரம் பருகி உறுமும் கூட்டந்தான்
[02:32.74]இவனின் வெறி தீயில் ஏ பொசுங்கி போறாரே
[02:36.91]ஜனன மரண கணக்கெடுத்து பார்த்தாலும்
[02:39.37]இந்த மண்ணோட கதைக்கு மன்னனே
[02:41.06]வைர கத்தியின் வகையறா இவனே
[02:43.47]तू क्या में क्या हाथ जा, हाथ जा
[02:45.47]तूफ़ान, तूफ़ान கஞ்ச வீரம் காட்டும் நிஞ்ச கலிங்கனே
[02:49.43]तूफ़ान, तूफ़ान கடை கோபம் கொட்டும் ஒளி தரங்கனே
[02:53.20]तूफ़ान, तूफ़ान படை தீரம் நாட்டும் ஜக ஜாலகனே
[02:57.43]तूफ़ान, तूफ़ान தடை யாவும் வெட்டும் வெடி நெருப்பனே
[03:00.50]🎵