🎵

Unnale

Album: Shankar Mahadevan Durasi: 5:46
[00:35.61]உன்னாலே கண்கள் தள்ளாடி
[00:40.68]உறங்காமல் ஏங்கும் என் ஆவி
[00:45.53]நீராவியாய் என்னை நீ மோதினாய்
[00:50.68]உன் பார்வையில் ஈரம் உண்டாக்கினாய்
[00:55.51]நீ தொட தொட நானும் பூவாய் மலர்ந்தேன்
[01:00.74]நான் என் பெண்மையின் வாசம் உணர்ந்தேன்
[01:05.62]நீ அருகில் வர வர ஆவல் அறிந்தேன்
[01:10.52]நான் என் ஆண்மையின் காவல் துறந்தேன்
[01:15.77]முன் ஜென்மம் எல்லாம் பொய் என்று நினைத்தேன்
[01:20.66]உன் கண்ணை பார்த்தேன் மெய் தானடா
[01:25.95]உருவங்கள் எல்லாம் உடல் விட்டுப் போகும்
[01:30.91]உள்ளத்தின் காதல் சாகாதடி
[01:35.97]🎵
[01:46.17]உன்னாலே கண்கள் தள்ளாடி
[01:51.02]உறங்காமல் ஏங்கும் என் ஆவி
[01:56.60]🎵
[02:49.19]ஏதோ ஒன்றை நான் உன்னில் கண்டேன்
[02:54.03]எரியும் தீயை நான் என்னில் கண்டேன்
[02:58.92]உயிரின் உயிராய் உன்னை கண்டேன்
[03:03.97]என்னை அள்ளி உன் கையில் தந்தேன்
[03:08.59]காதல் கொண்டு கண்கள் கெஞ்ச
[03:13.60]அடி கை மீறி உயிர் ஓடுதே
[03:19.11]உன்னாலே கண்கள் தள்ளாடி
[03:24.12]உறங்காமல் ஏங்கும் என் ஆவி
[03:29.94]🎵
[04:09.62]முழுதா நிலவு நம்மை பார்க்க
[04:14.30]காற்றில் எங்கும் அது மாயம் சேர்க்க
[04:19.59]கைகள் கோர்த்து நீ வெப்பம் சேர்க்க
[04:24.56]வெட்கம் தாண்டி நான் என்னை தோற்க்க
[04:29.66]மரணம் தாண்டி வாழும் காதல்
[04:34.24]உன் விழியோரம் நான் காண்கிறேன்
[04:39.72]உன்னாலே கண்கள் தள்ளாடி
[04:44.77]உறங்காமல் ஏங்கும் என் ஆவி
[04:49.62]நீராவியாய் என்னை நீ மோதினாய்
[04:54.82]உன் பார்வையில் ஈரம் உண்டாக்கினாய்
[04:59.84]நீ தொட தொட நானும் பூவாய் மலர்ந்தேன்
[05:04.34]நான் என் பெண்மையின் வாசம் உணர்ந்தேன்
[05:09.91]நீ அருகில் வர வர ஆவல் அறிந்தேன்
[05:14.86]நான் என் ஆண்மையின் காவல் துறந்தேன்
[05:19.88]முன் ஜென்மம் எல்லாம் பொய் என்று நினைத்தேன்
[05:25.04]உன் கண்ணை பார்த்தேன் மெய் தானடா
[05:30.06]உருவங்கள் எல்லாம் உடல் விட்டுப் போகும்
[05:35.15]உள்ளத்தின் காதல் சாகாதடா
[05:39.60]🎵