← Kembali
🎵

Unnale Unnale

Album: Osthe (Original Motion Picture Soundtrack) Durasi: 3:47
[00:26.76]யே உன்னாலே, உன்னாலே சுத்துதடி பூமி பந்து தன்னாலே
[00:34.05]யே கண்ணாலே, கண்ணாலே ஒட்டுதடி வானவில்லு என்மேல
[00:41.89]தேவதைய காணவில்ல ஏங்கினேன் அப்போ
[00:44.52]உன் வலியில் தீருதே ஏக்கமும் இப்போ
[00:47.36]பூமழையே வானமே தூறுமே அப்போ
[00:50.07]உன் நினைவு தூரலா சேருதே இப்போ
[00:52.85]யே உன்னாலே, உன்னாலே சுத்துதடி பூமி பந்து தன்னாலே
[00:59.84]🎵
[01:09.96]இவன் மனசு தான் பெருசு தான்
[01:12.00]உனக்கு இவன் இடமுந்தான் கொடுக்குறான்
[01:15.58]உன் நெனப்புதான் கனவு தான்
[01:17.73]அவன நெனச்சு தான் உருகுதான்
[01:26.60]Oh, அய்யோ அய்யோ தெரியுமா கனவிலே கலைகிற வேஷமே
[01:32.87]இங்கே சென்று முடியுமா தலும்பியே வழிகிற நேசமே
[01:37.75]என்ன நீயும் பாக்கலனா அன்னம் இல்ல ஆகாரம் இல்ல
[01:43.72]உன்ன பத்தி பேசலனா நண்பன் இல்ல நான் கூட இல்லவே இல்ல
[01:49.40]நாள் முழுக்க ஊர நான் சுத்துனேன் அப்போ
[01:52.25]நீ சிரிக்க உன்ன நான் சுத்தறேன் இப்போ
[01:55.01]மாட்டிக்கிட்டா உடனே தட்டுவேன் அப்போ
[01:57.77]காதல் கிட்ட மாட்டிக்கிட்டேன் கத்துறேன் இப்போ
[02:01.91]உன்னாலே, உன்னாலே...
[02:04.66]🎵
[02:34.46]Oh, இல்லை இல்லை இதயமே தொலைந்திடும் தினம் உன்னை காணவே
[02:40.58]இங்கே இங்கே எதுவுமே தெரிந்திடும் கடவுளை போலவே
[02:45.39]யே என்ன சொல்ல ஏது சொல்ல எல்லாமுமே நீயாகி நின்னேன்
[02:51.37]கத்தியில காயமில்ல ஆனாலும் நீ சொல்லாமல் கொல்லாமல் கொல்ல
[02:57.00]தேவதைய காணவில்ல ஏங்கினேன் அப்போ
[03:00.03]உன் வலியில் தீருதே ஏக்கமும் இப்போ
[03:02.71]பூமழையே வானமே தூறுமே அப்போ
[03:05.41]உன் நினைவு தூரலா சேருதே இப்போ
[03:07.98]நாள் முழுக்க ஊர நான் சுத்துனேன் அப்போ
[03:10.60]நீ சிரிக்க உன்ன நான் சுத்தறேன் இப்போ
[03:13.85]மாட்டிக்கிட்டா உடனே தட்டுவேன் அப்போ
[03:16.45]காதல் கிட்ட மாட்டிக்கிட்டேன் கத்துறேன் இப்போ
[03:20.45]உன்னாலே, உன்னாலே (சுத்துதடி பூமி பந்து தன்னாலே)
[03:28.45]Oh, கண்ணாலே, கண்ணாலே (ஒட்டுதடி வானவில்லு என்மேல)
[03:34.28]🎵