← Kembali
🎵

URUDHI MOZHIGAL

Album: 27 CLUB Durasi: 3:02
[00:16.63]தீயில் பிறந்தது ஆறாதது என் ஆசை
[00:20.88]நிக்காதே என ஓடில் ஓடும் ஓசை
[00:24.75]என் கலை, என் முகம், என் வாள், என் முறுக்கிய மீசை
[00:28.13]உன் கதையின் படி நீ செய்
[00:29.87]இந்த பாவியை காக்கும் இசை
[00:34.17]உலகம் பார்க்கும் நம் திசை
[00:37.55]இது குளிர் காலம் என் பேச்சில் பனி
[00:40.16]கவிதை என் காதல் மொழி
[00:41.66]ஒரு குறிக்கோல், இரு விழி
[00:43.25]காட்டு பசி
[00:44.46]வெற்றி எந்தன் விதி
[00:45.92]விதைத்தால் வாங்கும் பழி, பழி
[00:49.19]உலகம் வள்ளலாம், உள்ளதை கேட்கலாம்
[00:55.43]வா (இடம், பணம், அருள், பொருள்)
[00:59.75]வா (தரம், வரும், வரும், வரும்)
[01:05.74]வளையல் நெஞ்சுதான், வலைகள் வீசலாம்
[01:12.08]வா (இடம், பணம், அருள், பொருள்)
[01:16.03]வா (தரம், வரும், வரும், வரும்)
[01:20.32]இன்னும் ஒரு முறை
[01:21.84]இன்னும் ஒரு முறை சொல்
[01:23.40]விண்ணைத் தொடும் வரை சொல்
[01:25.08]வரும் வரை
[01:26.27]உன்னை நினைவிருக்கும்
[01:27.52]பேசி பகிர்ந்துவிடும்
[01:29.13]தலைமுறை
[01:30.12]பஞ்சம் பகையினில் வாழும் நாட்டில்
[01:32.21]பூக்கும் புன்னகையாகும், கலை
[01:34.49]பாதைகள் பிச்சுப்படரும் காட்டில்
[01:36.41]இன்றே நான் புதைக்கும் சிறு விதை
[01:42.23]என் இசை
[01:44.87]இது குளிர் காலம் என் பேச்சில் பனி
[01:46.76]கவிதை என் காதல் மொழி
[01:48.42]ஒரு குறிக்கோல், இரு விழி
[01:49.93]காட்டு பசி
[01:51.08]வெற்றி எந்தன் விதி
[01:52.60]விதைத்தால் வாங்கும் பழி, பழி
[01:55.81]உலகம் வள்ளலாம், உள்ளதை கேட்கலாம்
[02:02.04]வா (இடம், பணம், அருள், பொருள்)
[02:06.16]வா (தரம், வரும், வரும், வரும்)
[02:12.46]வளையல் நெஞ்சுதான், வலைகள் வீசலாம்
[02:18.69]வா (இடம், பணம், அருள், பொருள்)
[02:22.83]வா (தரம், வரும், வரும், வரும்)
[02:30.18]🎵