← Kembali
🎵

Vaa Senthaazhini

Album: Adiyae Durasi: 4:12
[00:29.67]நான் தொடும் கனவே நிஜம்தானா
[00:36.03]உனக்குள் கரஞ்சே போனேனே
[00:43.19]நீ வரும் இரவின் நிழல் நானா
[00:50.33]உனக்குள் நெறஞ்சே போனேன்
[00:57.32]இருதயம் கூடயில
[01:00.17]அது ரகசியம் பேசயில
[01:03.89]உதட்டீரமும் இடம் மாறுமே
[01:07.40]உன் காதில் மெல்ல காதல் பேசும் வா
[01:11.21]வா செந்தாழினி
[01:14.03]உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்
[01:18.02]வா செந்தாழினி
[01:21.20]உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்
[01:25.09]வா செந்தாழினி
[01:28.36]உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்
[01:32.06]வா செந்தாழினி
[01:35.44]உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்
[01:39.91]நான் தொடும் கனவே நிஜம்தானா
[01:46.97]உனக்குள் கரைஞ்சே போனேன்
[01:55.61]உன் காதில் மெல்ல காதல் பேசும்
[02:02.72]உன் காதில் மெல்ல காதல் பேசும்
[02:08.24]நெத்தி பொட்டின் ஓரமா
[02:11.65]நித்தம் நானும் வாழ்ந்திடனும்
[02:15.51]நெஞ்சு குழி ஓசையில
[02:18.25]தல சாச்சிட தோணும்(தல சாச்சிட தோணும்)
[02:22.58]உடல் கடந்துமே(உடல் கடந்துமே)
[02:25.53]உயிர் பறக்குமே(உயிர் பறக்குமே)
[02:29.06]புது பிரபஞ்சமே(புது பிரபஞ்சமே)
[02:32.35]நமக்காகவே(நமக்காகவே)
[02:36.79]ஓடும் நேரம் நிறுத்தி
[02:39.82]ஆயுள் ரேக திருத்தி
[02:43.67]காதல் செய்வேன் கடத்தி
[02:47.07]உன் ஒருத்தி நெருக்கம் இறப்பு வரைக்கும்
[02:50.75]வா செந்தாழினி
[02:53.76]உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்
[02:57.90]வா செந்தாழினி
[03:00.67]உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்
[03:05.13]வா செந்தாழினி
[03:08.00]உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்
[03:12.27]வா செந்தாழினி
[03:15.15]உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்
[03:20.12]நான் தொடும் கனவே நிஜம்தானா
[03:26.20]உனக்குள் கரஞ்சே போனேனே
[03:33.35]வா செந்தாழினி
[03:36.31]உன் காதில் மெல்ல காதல் பேசும்
[03:40.37]வா செந்தாழினி
[03:43.51]உன் காதில் மெல்ல காதல் பேசும்
[03:47.76]வா செந்தாழினி
[03:50.48]உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்
[03:54.59]வா செந்தாழினி
[03:57.67]உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்
[04:01.80]🎵