🎵

Vaadi Nee Vaa

Album: Meesaya Murukku Durasi: 1:09
[00:01.59]அய்யோ அய்யய்யயோ
[00:03.17]அவ என்னப் பாத்தாடா
[00:05.95]அய்யோ அய்யய்யயோ
[00:07.84]பட்டுன்னு சிரிச்சாடா
[00:10.71]அய்யோ அய்யய்யயோ
[00:13.25]சட்டுன்னு மொரைச்சாடா
[00:15.90]அய்யோ அய்யய்யயோ
[00:18.08]அவ என்ன கட்டி புடிச்சாடா
[00:21.36]வாடி நீ வாடி நீ வாடி நீ வா
[00:25.58]என்னத்தேடி நீ தேடி நீ ஓடி நீ வா
[00:31.04]அடி வாடி நீ வாடி நீ வாடி நீ வா
[00:36.48]என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா
[00:42.66]🎵
[01:02.72]Dairy milk'ah dairy'ல வச்சு தூரத்தில் நின்னேனா
[01:07.55]அத வாயில போட்டு cover'ah மட்டும் மூஞ்சில எரிஞ்சாடா
[01:13.46]தேவையில்ல என்று சொல்லி தள்ளிப்போனேனா
[01:18.12]ஒரு தேவதையா தெருவில் வந்து எதிரில் நின்னாடா
[01:23.05]ஒரு PT hour'ல சீட்டி அடிச்சி மாட்டிக்கிட்டோன்டா
[01:28.35]அந்த PT sir என்ன பக்குன்னு குத்திட வக்குன்னு சிரிச்சாடா
[01:33.63]அடியே cutie naughty sweetie எல்லாம் நீதான்டி
[01:39.48]வாடி நீ வாடி நீ வாடி நீ வா
[01:44.24]என்னத்தேடி நீ தேடி நீ ஓடி நீ வா
[01:49.59]அடி வாடி நீ வாடி நீ வாடி நீ வா
[01:54.62]என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா
[02:00.76]🎵
[02:05.14]CBT you know me
[02:07.68]I'm a small town boy
[02:08.96]With some big old dreams
[02:10.44]I'm Johncena
[02:11.83]You can't see me
[02:13.08]We jumping on the bed
[02:14.05]Playing WWE
[02:15.75]It's Aadhi and Jeeva Reppin
[02:17.07]Kovai city
[02:18.22]And one day our songs would make history
[02:20.81]எனது கனவு எனது நினைவு எனது மனதில் இருக்கும்
[02:22.81]அளவு இசையில் கவிதை கலந்து கலந்து தினமும் கவிஞனாக பழகு
[02:26.25]பிறந்த உடனே எழுந்து நடந்து
[02:27.66]மீண்டும் விழுந்து மீண்டும் எழுந்து
[02:28.82]சரித்திரங்கள் படைப்போமே ஓர் நாள் இங்கு
[02:31.53]வாடி நீ,வாடி நீ,வாடி நீ,வா
[02:36.04]என்னத்தேடி நீ தேடி நீ ஓடி நீ வா
[02:41.71]அடி வாடி நீ,வாடி நீ,வாடி நீ,வா
[02:46.88]என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா
[02:51.11]🎵
[02:54.33]It's Aadhi and Jeeva Reppin
[02:56.24]Kovai city
[02:57.33]And one day our songs would make history
[02:58.69]🎵