🎵
[00:22.35]நதியென நான் ஓடோடி
[00:25.93]கடலினில் தினம் தேடினேன்
[00:30.03]தனிமையின் வலி தீராதோ
[00:33.64]மூச்சுக் காற்று போன பின்பு நான் வாழ்வதோ
[00:41.78]தீராத காயம் மனதில் உன்னாலடி ஆறாதடி
[00:56.15]வானம் பார்த்தேன் பழகிய விண்மீன் எங்கோ போக
[01:03.49]பாறை நெஞ்சம் கரைகிறதே
[01:10.19]🎵
[01:28.74]ஏனோ இன்று தூரம் போனால்
[01:45.14]இடப் பக்கம் துடித்திடும் இருதய இசை என
[01:52.89]இருந்தவள் அவள் எங்கு போனாளோ
[02:01.69]இரு விழி இமை சேராமல் உறங்கிட மடி கேட்கிறேன்
[02:09.95]மழையினை கண் காணாமல்
[02:13.35]மேகம் பார்த்து பூமி கேட்க நான் பாடினேன்
[02:21.42]நீ இல்லா நானோ நிழலை தேடும் நிஜம் ஆனேனடி
[02:35.53]வானம் பார்த்தேன் பழகிய விண்மீன் எங்கோ போக
[02:43.76]பாறை நெஞ்சம் கரைகிறதே
[02:49.48]🎵
[03:24.85]எங்கும் பார்த்தேன் உந்தன் பிம்பம்
[03:40.55]கனவிலும் நினைவிலும் தினம் தினம் வருபவள்
[03:48.50]எதிரினில் இனி வர நேராதோ
[03:57.26]நதியென நான் ஓடோடி கடலினை தினம் தேடினேன்
[04:05.11]தனிமையின் வலி தீராதோ
[04:09.09]தூண்டில் முள்ளில் மாட்டிக் கொண்ட மீன் நானடி
[04:17.57]ஏமாறும் காலம் இனி வேண்டாமடி கை சேரடி
[04:33.69]வானம் பார்த்தேன் பழகிய விண்மீன் எங்கோ போக
[04:41.08]பாறை நெஞ்சம் கரைகிறதே
[04:50.23]🎵