← Kembali
🎵

Vaaney Vaaney

Album: Hariharan Durasi: 4:45
[00:22.67]மாங்கல்யம் தந்துனானே
[00:24.96]மம ஜீவன ஹேத்துனா
[00:28.10]கண்டே பத்னாமி சுபகே தவம்
[00:30.99]ஜீவா சரதாத் சதம்
[00:33.21]🎵
[00:44.53]வானே...
[00:46.76]வானே வானே
[00:49.81]நான் உன்
[00:52.18]மேகம் தானே
[00:54.90]🎵
[01:01.28]வானே...
[01:03.12]வானே வானே
[01:06.17]நான் உன்
[01:08.70]மேகம் தானே
[01:12.06]என் அருகிலே
[01:13.65]கண் அருகிலே
[01:14.75]நீ வேண்டுமே
[01:17.67]மண் அடியிலும்
[01:18.97]உன் அருகிலே
[01:20.34]நான் வேண்டுமே
[01:23.27]சொல்ல முடியாத காதலும்
[01:25.87]சொல்லில் அடங்காத நேசமும்
[01:28.89]என்ன முடியாத ஆசையும்
[01:31.34]உன்னிடத்தில் தோன்றுதே
[01:33.73]நீதானே பொஞ்சாதி
[01:38.89]நானே உன் சரிபாதி
[01:44.37]நீதானே பொஞ்சாதி
[01:49.92]நானே உன் சரிபாதி
[01:56.18]வானே...
[01:58.42]வானே வானே
[02:01.67]நான் உன்
[02:03.81]மேகம் தானே
[02:07.32]🎵
[02:35.08]இனியவளே
[02:37.54]உனது இரு விழி முன்
[02:37.66]பழரச குவளையில்
[02:39.06]விழுந்த எறும்பின் நிலை
[02:40.52]எனது நிலை
[02:41.80]விலக விருப்பம் இல்லையே பூவே
[02:45.74]அதிசயனே
[02:47.03]பிறந்து பல வருடம்
[02:48.67]அறிந்தவை மறந்தது
[02:50.12]எனது நினைவில் இன்று
[02:51.33]உனது முகம்
[02:52.54]தவிர எதுவும் இல்லையே அன்பே
[02:56.74]வேறாரும் வாழாத பெரு வாழ்விது
[03:02.39]நினைத்தாலே மனம் எங்கும் மழை தூவுது
[03:07.40]மழலையின் வாசம் போதுமே
[03:10.69]தரையினில் வானம் மோதுமே
[03:13.36]ஒரு கணமே உன்னை பிரிந்தால்
[03:15.57]உயிர் மலர் காய்ந்து போகுமே
[03:18.34]நீதானே...
[03:20.74]பொஞ்சாதி
[03:23.55]நானே உன்
[03:26.23]சரிபாதி
[03:29.18]நீதானே
[03:31.88]பொஞ்சாதி
[03:34.61]நானே உன்
[03:37.35]சரிபாதி
[03:41.00]வானே...
[03:43.18]வானே வானே
[03:46.57]நான் உன்
[03:48.87]மேகம் தானே
[03:51.98]என் அருகிலே
[03:53.74]கண் அருகிலே
[03:54.80]நீ வேண்டுமே
[03:57.54]மண் அடியிலும்
[03:58.90]உன் அருகிலே
[04:00.73]நான் வேண்டுமே
[04:03.14]சொல்ல முடியாத காதலும்
[04:05.84]சொல்லில் அடங்காத நேசமும்
[04:08.54]என்ன முடியாத ஆசையும்
[04:11.31]உன்னிடத்தில் தோன்றுதே
[04:13.96]நீதானே
[04:16.08]பொஞ்சாதி
[04:18.97]நானே உன்
[04:21.70]சரிபாதி
[04:24.68]நீதானே (நீதானே)
[04:27.06]பொஞ்சாதி (பொஞ்சாதி)
[04:29.88]நானே உன் (நானே உன்)
[04:32.55]சரிபாதி (சரிபாதி)
[04:35.53]வானே...
[04:40.12]🎵