🎵

Vandha Edam

Album: Vandha Edam Durasi: 4:12
[00:03.16]ரெண்டு படும் காடு
[00:08.95]ரெண்டு படுமே
[00:15.89]இந்த ரிமான் நுழைந்தாலே
[00:21.42]நடந்தாலே
[00:26.11]🎵
[00:38.41]🎵
[00:51.16]வரும்போதே தெரியனும், வர்ர சிங்கம் யாரு
[00:54.47]ஊர் பார்த்து கொடுக்கணும் உனக்கு ஒரு பேரு
[00:57.15]ராஜாதி ராஜனை பொடிசு அறியாதே
[01:00.66]நான் செஞ்ச சம்பவம், தனி வரலாறு
[01:03.80]கம்பிக்குள்ள என் வீடு, கட்டறுந்தா என் Mood-u
[01:07.07]கிட்ட வந்தா நான் rude'uh யாரா நீ என் ஈடு
[01:10.43]உள்ள வந்தா நான் lead'uh உச்ச கட்டம் என் சூடு
[01:13.50]செத்துபோச்சு என் mood'uh சாவே என் சாப்பாடு
[01:16.57]வந்த எடம் என் காடு
[01:18.45]வந்த எடம் என் காடு
[01:19.92]வந்த எடம் என் காடு, நீதான் பழி ஆடு!
[01:25.80]மாமே, பயம் இல்ல கண்ணோடு ஒதுங்கி விளையாடு, ஏ!
[01:30.87]🎵
[01:42.55]ஜவான், ஜவான், ஜவான், ஜவான்
[01:45.99]🎵
[01:50.21]எல்லா நாளும் சந்தோஷமோ!
[01:53.46]🎵
[01:56.77]அனுபவிச்சா தப்பம்மா!
[01:59.70]🎵
[02:30.11]உர்ர்ர்ராவுது, இப்போ நெஞ்சுக்குள்ள
[02:33.46]டர்ராவுது, நம்ம எதிர்த்த புள்ள
[02:36.58]வாம்மாங்குது, என்ன புடிச்ச புள்ள
[02:40.00]வேணாம்கிது, நம்ம அடிச்சா புள்ள
[02:43.17]வம்பு பண்ணு லந்தாறு, bad'uh vibe'uh தந்தாரு
[02:46.20]என்ன எண்ணி நொந்தாரு, பேசமா போ சாரு
[02:49.43]மஜா பண்ணும் மிச்சாரு, உள்ள வந்து மொறச்சாரு
[02:52.61]கால் எடுத்து வெச்சாரு, என்னோடு கொண்டாடு
[02:56.31]வந்த எடம் என் காடு
[02:57.98]வந்த எடம் என் காடு
[02:59.50]வந்த எடம் என் காடு, நீதான் பழி ஆடு!
[03:04.95]மாமே, பயம் இல்ல கண்ணோடு ஒதுங்கி விளையாடு, ஏ!
[03:10.37]🎵
[03:21.75]ஜவான், ஜவான், ஜவான், ஜவான்
[03:25.38]🎵
[03:29.55]எல்லா நாளும் சந்தோசமோ!
[03:32.80]🎵
[03:36.05]அனுபவிச்சா தப்பம்மா!
[03:37.07]🎵