🎵
[01:16.45]வசந்த காலங்கள்
[01:20.04]கசந்து போகுதே
[01:23.48]எனது தூரங்கள்
[01:26.64]ஓயாதோ...
[01:29.91]உயிரின் தாகங்கள்
[01:32.67]கிடந்து சாகுதே
[01:36.92]கடந்த காலங்கள்
[01:39.92]வாராதோ...
[01:43.84]பார்வையின்
[01:46.96]பாராமயில்
[01:50.37]வாழுமோ
[01:54.69]என் நெஞ்சம்...
[01:58.28]வார்த்தைகள்
[02:00.92]கோழைபோல்
[02:04.62]யாழிருந்தும் ராகமின்றி
[02:07.88]ஏங்கி போகுதே
[02:11.58]வசந்த காலங்கள்
[02:14.90]கசந்து போகுதே
[02:18.40]எனது தூரங்கள்
[02:21.96]ஓயாதோ...
[02:25.84]🎵
[03:22.93]காதலின் வேதங்களில்
[03:26.56]நியாயங்கள் மாறி போகுதே
[03:30.02]எண்ணங்கள் மீறிடுதே
[03:33.65]வா... பாரங்கள்
[03:37.75]மேகம் ஆகுதே
[03:40.48]பாதைகள் நூறாய் தோன்றுதே
[03:43.87]உன்னோடு ஒன்றாகவே
[03:47.46]காதல் நிலவாய்
[03:50.77]அட நான் காயவா
[03:54.16]காலை ஒளியில்
[03:58.02]ஏமாறவா வா...
[04:01.41]காயும் இருளில்
[04:05.05]அட நீ வாழவா
[04:07.54]விடியுமிந்த காலை நமதே
[04:11.58]அழகே...
[04:14.65]வசந்த காலங்கள்
[04:18.19]கசந்து போகுதே
[04:21.92]எனது தூரங்கள்
[04:24.88]ஓயாதோ...
[04:44.13]🎵