🎵
[00:25.73]வசியக்காரி வசியக்காரி வலைய வீசி போறாளே
[00:30.58]வசியக்காரி வசியக்காரி வளைச்சு போட்டு போறாளே
[00:35.76]ஏனோ ஏனோ உடல் வேகுதடி
[00:38.25]ஏனோ ஏனோ உயிர் நோகுதடி
[00:40.83]ஏனோ ஏனோ பறி போகுதடி
[00:43.75]ஹய் ஹய் ஹய் வைக்காதே மை மை
[00:46.14]வசியக்காரா வசியக்காரா பசியமூட்ட போறேண்டா
[00:51.00]வசியக்காரா வசியக்காரா ருசிய காட்ட போறேண்டா
[00:55.86]ஏனோ ஏனோ உடல் வேகுதடா
[00:58.47]ஏனோ ஏனோ உயிர் நோகுதடா
[01:00.81]ஏனோ ஏனோ சுகம் ஊருதடா
[01:03.88]ஹய் ஹய் ஹய் வைப்பேனே மை மை
[01:05.98]🎵
[01:31.25]உடலை உனதுடலை நான் அடிமை செய்ய வந்தேனே
[01:36.11]உயிரை எனதுயிரை உன் இளமைக்கென்று தந்தேனே
[01:41.63]பருவம் என்னும் கடையில் என்னை அடகு வைத்து சென்றாயே
[01:46.51]வெறி மிகுந்த முத்ததாலே மூழ்கடித்து கொன்றாயே
[01:51.87]காதல் என்றும் தும்மல் போல
[01:54.29]காமம் என்றும் விக்கல் போல
[01:56.59]தழுவ தழுவ இதயம் நழுவியதே
[02:00.39]வைக்காதே மை மை
[02:04.32]வசியக்காரா வசியக்காரா பசியமூட்ட போறேண்டா
[02:09.33]வசியக்காரா வசியக்காரா ருசிய காட்ட போறேண்டா
[02:14.58]🎵
[02:48.48]இரவை நள்ளிரவை உன் உரிமை என்று கொண்டாடு
[02:53.45]அழகை உனதழகை நீ அள்ளி தந்து திண்டாடு
[02:58.54]புடவை எங்கும் புதுமை செய்ய பூப்பறித்து கொண்டயே
[03:03.70]உடை களைந்து என்னில் உன்னை ஒப்படைத்து நின்றாயே
[03:08.79]மார்பு மீது மெத்தை போடு
[03:11.12]உரோமக்காலில் வித்தையாடு
[03:13.78]விடிய விடிய விரதம் முடிகிறதே
[03:17.35]வைப்பேனே மை மை
[03:18.72]வசியக்காரி வசியக்காரி வலைய வீசி போறாளே
[03:23.61]வசியக்காரி வசியக்காரி வளைச்சு போட்டு போறாளே
[03:28.52]ஏனோ ஏனோ உடல் வேகுதடி
[03:31.29]ஏனோ ஏனோ உயிர் நோகுதடி
[03:33.77]ஏனோ ஏனோ பறி போகுதடி
[03:36.75]ஹய் ஹய் ஹய் வைக்காதே மை மை
[03:39.14]வசியக்காரா வசியக்காரா பசியமூட்டி போறேண்டா
[03:44.11]வசியக்காரி வசியக்காரி வலைய வீசி போறாயே
[03:50.15]🎵