🎵
[00:44.32]வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சிக்குள்ள
[00:47.49]சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்லை
[00:50.63]வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சிக்குள்ள
[00:53.62]சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்லை
[00:56.87]சொக்கத்தங்க தட்டப்போல செவ்வரளி மொட்டப்போல
[00:59.99]வந்தப்புள்ள சின்னப்புள்ள வாலிபத்தின் கன்னிப்புள்ள
[01:03.10]வச்சிக்கவா ஏ வச்சிக்கவா வச்சிக்கவா
[01:07.61]ஏ வச்சிக்கவா ஏ வச்சிக்கவா ஏ வச்சிக்கவா
[01:12.72]வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சிக்குள்ள
[01:15.52]சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல
[01:19.00]போக்கிரிங்க பல்லொடைச்சி
[01:20.30]பொறுக்கிகளை மூக்கொடைச்சி
[01:21.76]வெற்றிகளைக் தந்தவனே எம்மனசைக் கண்டவரே
[01:25.16]வச்சிக்கவா ஏ வச்சிக்கவா வச்சிக்கவா
[01:29.54]ஏ வச்சிக்கவா வச்சிக்கவா ஏ வச்சிக்கவா
[01:34.33]🎵
[01:59.71]என்ன கதை வேணும் சொல்லித்தருவேன்
[02:02.77]எந்த வழிவேணும் அள்ளித்தருவேன்
[02:05.91]என்ன கதை வேணும் சொல்லித்தருவேன்
[02:09.02]எந்த வழிவேணும் அள்ளித்தருவேன்
[02:12.15]பொம்பளைங்க கேட்டா நான் தட்டினது இல்ல
[02:15.14]வேண்டியதை நீ கேளம்மா
[02:18.31]பொட்டுவச்ச நானும் ஒன்ன தொட்டுக்கிட்டேன் நானும்
[02:21.35]நாளும் இது திருநாளைய்யா
[02:24.78]பூலோகம் மேலோகம் ஒன்னாக பார்ப்போமா
[02:27.83]வா புள்ள ராசாத்தி உன் ஜோடி நானாச்சி
[02:31.27]வச்சிக்கவா, வச்சிக்கவா, வச்சிக்கவா
[02:35.65]ஏ வச்சிக்கவா ஏ வச்சிக்கவா ஏ வச்சிக்கவா
[02:40.36]🎵
[03:14.99]செங்கரும்பு சார கொண்டு வரவா
[03:18.12]சித்தெரும்பு போல ஊர வரவா
[03:21.46]செங்கரும்பு சார கொண்டு வரவா
[03:24.27]சித்தெரும்பு போல ஊர வரவா வா
[03:26.95]என்ன தொட்டு விளையாடு
[03:28.86]நீ கட்டழகியோடு
[03:30.40]தங்கு தடை ஏதும் இல்லை
[03:33.77]ஏ வெட்டிவெட்டிப் பேச ஏ கொட்டுதடி ஆசை
[03:36.63]நான் தொட்டுக்கிட்டா பாவம் இல்லை ஓ
[03:39.90]கைராசி முகராசி எல்லாமே உன் ராசி
[03:43.07]உன்னோட நான் சேர்ந்தா நான் தானே சுகவாசி
[03:46.35]வச்சிக்கவா ஏ வச்சிக்கவா வச்சிக்கவா
[03:50.72]ஏ வச்சிக்கவா ஏ வச்சிக்கவா ஏ வச்சிக்கவா
[03:55.70]வச்சிக்கவா வச்சிக்கவா நெஞ்சிக்குள்ள
[03:58.75]சத்தியமா சத்தியமா ஒன்னுமில்லை
[04:01.71]வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சிக்குள்ள
[04:05.07]சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்லை
[04:08.31]சொக்கத்தங்க தட்டப்போல செவ்வரளி மொட்டப்போல
[04:11.26]வந்தப்புள்ள சின்னப்புள்ள வாலிபத்தின் கன்னிப்புள்ள
[04:14.68]வச்சிக்கவா ஏ வச்சிக்கவா வச்சிக்கவா
[04:19.09]ஏ வச்சிக்கவா ஏ வச்சிக்கவா ஏ வச்சிக்கவா
[04:25.38]🎵