🎵

Velli Kolusu

Album: Pongi Varum Kaveri (Original Motion Picture Soundtrack) Durasi: 4:23
[00:24.85]வெள்ளி கொலுசு மணி
[00:27.39]வேலான கண்ணு மணி
[00:30.63]சொல்லி இழுத்ததென்ன?
[00:33.09]தூங்காம செஞ்சதென்ன?
[00:35.75]பாடாத ராகம் சொல்லி பாட்டு படிச்சதென்ன?
[00:40.87]கூடாம கூட வச்சு சேத்ததென்ன?
[00:46.41]வெள்ளி கொலுசு மணி
[00:49.38]வேலான கண்ணு மணி
[00:52.07]சொல்லி இழுத்ததென்ன?
[00:54.49]தூங்காம செஞ்சதென்ன?
[00:56.89]🎵
[01:29.21]துள்ளி குதிக்கும் பொன்னி நதிதான்
[01:31.80]மெல்ல மெல்ல வந்து அணைக்கும்
[01:34.52]மஞ்ச குளிக்கும் வஞ்சி மனச
[01:36.99]கொஞ்சி கொஞ்சி அரவணைக்கும்
[01:39.86]பொன்னி நதிப்போல நானும் உன்ன
[01:42.22]பொத்தி பொத்தி எடுக்கட்டுமா?
[01:45.53]கண்ணுவழி பேசும் சின்னப்பொண்ண
[01:47.65]கட்டிக் கட்டிக் கொடுக்கட்டுமா?
[01:50.50]காத்து காத்து நானும்
[01:52.61]பூத்துப் பூத்துப் போனேன்
[01:55.44]சோ்ந்து பாடும்போது தேரில் ஏறலானேன்
[02:00.70]உன் பேரச்சொல்லி பாடி வச்ச ஊறுதம்மா
[02:04.74]தேனே
[02:06.22]வெள்ளி கொலுசு மணி
[02:09.27]வேலான கண்ணு மணி
[02:11.81]சொல்லி இழுத்ததென்ன?
[02:14.53]தூங்காம செஞ்சதென்ன?
[02:16.93]பாடாத ராகம் சொல்லி பாட்டு படிச்சதென்ன?
[02:21.93]கூடாம கூட வச்சு சேத்ததென்ன?
[02:26.98]🎵
[03:05.41]கண்ணத்தொறந்தேன் நெஞ்சில் விழுந்த
[03:08.44]உள்ளுக்குள்ள இன்ப சொகந்தான்
[03:10.88]எண்ணம் முழுதும் பொங்கி வழியும்
[03:13.50]வாங்கினது நல்ல வரம்தான்
[03:16.58]கண்ணத்தொறக்காம மூடிகிட்டேன்
[03:19.18]நெஞ்சில் வச்சு அடச்சுபுட்டேன்
[03:22.05]பூட்டு ஒண்ணப் போட்டு பூட்டிபுட்டேன்
[03:24.54]சாவியத்தான் தொலச்சுபுட்டேன்
[03:27.49]உள்ள போயி நீதான்
[03:29.34]பாடுகின்ற பாட்டு
[03:32.21]மெழுகப்போல நானும்
[03:34.69]உருகிப்போனேன் கேட்டு
[03:37.35]காலமெல்லாம் கேட்டிடத்தான்
[03:40.22]காத்திருக்கேன் பாத்து
[03:43.12]வெள்ளி கொலுசு மணி
[03:45.94]வேலான கண்ணு மணி
[03:48.78]வெள்ளி கொலுசு மணி
[03:51.14]வேலான கண்ணு மணி
[03:53.88]சொல்லி இழுத்ததென்ன?
[03:56.54]தூங்காம செஞ்சதென்ன?
[03:59.04]பாடாத ராகம் சொல்லி பாட்டு படிச்சதென்ன?
[04:04.39]கூடாம கூட வச்சு சேத்ததென்ன?
[04:09.59]வெள்ளி கொலுசு மணி
[04:12.45]வேலான கண்ணு மணி
[04:15.44]சொல்லி இழுத்ததென்ன?
[04:18.01]தூங்காம செஞ்சதென்ன?
[04:20.43]🎵