🎵
[00:00.30]ம்ம், வரியா
[00:10.55]மவனுக்கு காத்தளுக்க
[00:11.64]கஞ்சனுக்கு செஞ்சருக்க
[00:12.72]செய்தோருக்கு செய்கொடுக்க
[00:13.83]நன்னோருக்கு நன்னருக்க
[00:15.06]🎵
[00:28.57]ஹே, சடாருனு உருமும் வேங்கை இது
[00:30.75]உன் அடாவடி அடக்கும் ஆளு இது
[00:33.16]Boom! படாருனு வெடிக்கும் நேரம் இது
[00:35.21]கருப்பன் வர்றான் வழிமறிக்காதே
[00:37.27]வெரப்பா எலும்ப எண்ணி
[00:40.51]எடைக்கு போடும் எமன் இங்க பார், எமன் இங்க பார்
[00:46.39]மொறச்சா தெறிச்சு நீயும் செதறு silent'ah
[00:57.97]சாத்தான் பணிஞ்சு ஓட்டான் தல வெடிச்சு
[01:00.18]போட்டான் சுளுக்கு பாட்டன்தான் நமக்கு
[01:02.57]காட்டான் அடிச்ச டாட்டாதான் உனக்கு, ஹே
[01:06.52]ரத்த தோட்டா தெறிக்கும் வெட்டா கொரல் ஒலிக்கும்
[01:09.22]கெட்டா அலறும் பாத்தா கொல நடுங்கும்
[01:11.57]छोटा புளிப்பு அவளோதான் உனக்கு, ஹே
[01:17.27]ஹே, சடாருனு உருமும் வேங்கை இது
[01:19.44]உன் அடாவடி அடக்கும் ஆளு இது
[01:21.77]Boom! படாருனு வெடிக்கும் நேரம் இது
[01:24.02]சிங்கம் வாயில தல குடுக்காதே
[01:26.16]ஹே, சடாருனு உருமும் வேங்கை இது
[01:28.49]உன் அடாவடி அடக்கும் ஆளு இது
[01:30.86]Boom! படாருனு வெடிக்கும் நேரம் இது
[01:33.06]கருப்பன் வர்றான் வழிமறிக்காதே
[01:35.54]🎵