🎵
[00:58.48]எதுவரை போகலாம் என்று நீ
[01:01.43]சொல்ல வேண்டும் என்றுதான்
[01:03.98]விடாமல் கேட்கிறேன்
[01:07.45]தேன் முத்தங்கள் மட்டுமே போதும் என்று சொல்வதால்
[01:12.23]தொடாமல் போகிறேன்
[01:15.67]யார்யாரோ கனாக்களில்
[01:19.47]நாளும் நீ சென்று உலாவுகின்றவள்
[01:24.05]நீ காணும் கனாக்களில் வரும்
[01:28.06]ஓர் ஆண் என்றால் நான்தான் என்னாளிலும்
[01:32.86]பூங்காற்றே நீ வீசாதே
[01:36.35]ஓ... ஓ... ஓ...
[01:41.16]பூங்காற்றே நீ வீசாதே
[01:44.82]நான் தான் இங்கே விசிறி
[01:48.52]🎵
[02:06.29]என் வீட்டில் நீ நிற்கின்றாய்
[02:09.53]அதை நம்பாமல் என்னைக் கிள்ளிக் கொண்டேன்
[02:14.45]தோட்டத்தில் நீ நிற்கின்றாய்
[02:17.74]உன்னை பூவென்று எண்ணி
[02:20.38]கொய்யச் சென்றேன்
[02:22.14]புகழ் பூமாலைகள், தேன் சோலைகள்
[02:26.42]நான் கண்டேன்
[02:28.34]ஏன் உன் பின் வந்தேன்
[02:30.50]பெரும் காசோலைகள், பொன் ஆலைகள்
[02:34.98]வேண்டாமே
[02:36.77]நீ வேண்டும் என்றேன்
[02:39.02]உயிரே
[02:41.78]🎵
[02:56.23]நேற்றோடு என் வேகங்கள்
[02:59.62]சிறு தீயாக மாறி தூங்கக் கண்டேன்
[03:04.61]காற்றோடு என் கோபங்கள்
[03:08.19]ஒரு தூசாக மாறி போகக் கண்டேன்
[03:12.51]உனைப் பார்க்காத நாள்
[03:14.63]பேசாத நாள்
[03:16.87]என் வாழ்வில் வீணாகின்ற நாள்
[03:20.65]தினம் நீ வந்ததால், தோள் தந்ததால்
[03:25.02]ஆனேன் நான் ஆனந்தப் பெண்பால்
[03:29.02]உயிரே...
[03:37.28]எதுவரை போகலாம்
[03:38.99]என்று நீ சொல்ல வேண்டும் என்றுதான்
[03:42.50]விடாமல் கேட்கிறேன்
[03:45.83]தேன் முத்தங்கள் மட்டுமே போதும் என்று சொல்வதால்
[03:50.86]தொடாமல் போகிறேன்
[03:54.16]உன் போன்ற இளைஞனை
[03:58.09]மனம் ஏற்காமல் மறுப்பதே பிழை
[04:03.12]கண்டேன் உன்
[04:04.68]அலாதித் தூய்மையை
[04:06.68]என் கண் பார்த்துப் பேசும் பேராண்மையை
[04:11.76]பூங்காற்றே நீ வீசாதே
[04:15.63]ஓ... ஓ... ஓ...
[04:19.63]பூங்காற்றே நீ வீசாதே
[04:23.24]நான் தான் இங்கே விசிறி
[04:25.37]🎵