← Kembali
🎵

Yaar Azhaippadhu

Album: Sid Sriram Durasi: 4:11
[00:43.59]யார் அழைப்பது, யார் அழைப்பது?
[00:46.79]யார் குரல் இது?
[00:49.99]காதருகினில், காதருகினில்
[00:52.92]ஏன் ஒலிக்குது?
[00:56.13]போ என அதை தான் துரத்திட வாய் மறுக்குது
[01:02.48]குரலின் விரலை பிடித்து தொடரத்தான் துடிக்குது
[01:08.25]உடலின் நரம்புகள் ஊஞ்சல் கயிறு ஆகுமா ராரோ
[01:14.24]உயிரை பரவசமாக்கி இசைக்குமா ஆரிரோ ராரோ
[01:20.40]மழை விடாது வர அடாதி
[01:23.89]தொட தேகம் நனையும்
[01:26.82]மனம் உலாவி வர அலாதி இடம் தேடும் (ஓஹோ)
[01:33.68]யார் அழைப்பது, யார் அழைப்பது?
[01:36.95]யார் குரல் இது?
[01:40.02]குரலின் விரலை பிடித்து தொடரத்தான் துடிக்குது
[01:46.32]🎵
[02:05.41]சேரும் வரை போகும் இடம் தெரியாதனில்
[02:11.52]போதை தரும் பேரின்பம் வேறுள்ளதா?
[02:17.79]பாதி வரை கேக்கும் கதை முடியாதனில்
[02:23.88]மீதி கதை தேடாமல் யார் சொல்லுவார்?
[02:30.05]கலைவார் அவரெல்லாம் தொலைவார்
[02:35.04]வசனம் தவறு அலைவார் அவர்தானே அடைவார்
[02:40.62]அவர் அடையும் புதையல் பெரிது
[02:46.05]அடங்காத நாடோடி காற்றல்லவா?
[02:53.50]யார் அழைப்பது, யார் அழைப்பது?
[02:56.88]யார் குரல் இது?
[03:00.06]காதருகினில், காதருகினில்
[03:03.28]ஏன் ஒலிக்குது?
[03:06.14]போ என அதை தான் துரத்திட வாய் மறுக்குது
[03:12.58]குரலின் விரலை பிடித்து தொடரத்தான் துடிக்குது
[03:18.42]பயணம் நிகழ்கிற பாதை முழுதும் மேடையாய் மாறும்
[03:24.55]எவரும் அறிமுகம் இல்லை எனினும் நாடகம் ஓடும்
[03:30.76]விடை இல்லாத பல வினாவும்
[03:33.81]எழ தேடல் தொடங்கும்
[03:37.15]விலை இல்லாத ஒரு வினோத சுகம் தோன்றும் ஓ...
[03:43.85]யார் அழைப்பது? (யார் அழைப்பது?)
[03:47.03]யார் குரல் இது?
[03:49.98]குரலின் விரலை பிடித்து தொடரத்தான் துடிக்குது
[03:52.72]🎵