🎵
[00:41.12]யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
[00:49.01]யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
[00:56.25]யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
[01:03.75]யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
[01:10.89]ஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க
[01:14.75]அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு
[01:21.90]சந்தனப் பொட்டழகை சாஞ்ச நடையழகை
[01:25.52]வெள்ளி வேட்டி கட்டியவனோ சொல்லு
[01:32.58]யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
[01:39.73]யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
[01:47.18]யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
[01:54.16]யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
[02:01.73]🎵
[02:29.34]தங்கத்துக்கு வேர்க்குது பாருங்க பாருங்க
[02:33.38]சாந்து கண்ணும் மயங்குது ஏனுங்க ஆ
[02:43.97]முத்தழகி இங்கே இல்லீங்க சொல்லுங்க
[02:47.75]முத்தமிட்டு எங்கே தொடுங்க
[02:51.06]மொத்தமாக சொல்லிக் குடுங்க
[02:53.66]சொல்லிக் குடுங்க குடுங்க குடுங்க குடுங்க
[03:02.15]கன்னிப் பொண்ணு நல்லா நடிப்பா அவ நடிப்பா
[03:06.17]கட்டிலுக்குப் பாட்டுப் படிப்பா
[03:09.52]யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
[03:16.79]ஆத்தி அவந்தாண்டி உன் திமிருக்கு அரசன்
[03:23.94]ஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க
[03:27.85]அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு
[03:35.25]மல்லு வேட்டி கட்டி வந்த சல்லிக்கட்டு மாட்ட முட்டி
[03:38.78]மல்லியப்பூ வெல்லப்போவுதடி நில்லு
[03:45.99]🎵
[04:10.33]கண்ணாலம் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம்
[04:13.12]பூங்கொடிக்குக் கண்ணாலம்
[04:14.24]கண்ணாலம் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம்
[04:16.71]பூங்கொடிக்குக் கண்ணாலம்
[04:17.58]கண்ணாலம் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம்
[04:19.88]பூங்கொடிக்குக் கண்ணாலம்
[04:21.02]கண்ணாலம் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம்
[04:31.83]பொன் தாலி பொண்ணுக்கெதுக்கு எதுக்கு
[04:35.72]மூணு முடி போடுவதெதுக்கு ஆ
[04:43.92]உரிமைக்காக ஒத்த முடிச்சு
[04:48.09]உரிமைக்காக ஒத்த முடிச்சு அடியே
[04:51.91]உறவுக்காக ரெண்டாம் முடிச்சு
[04:55.73]ஊருக்காக மூணாம் முடிச்சு
[04:58.27]முடிச்சு முடிச்சு முடிச்சு முடிச்சு
[05:06.95]பொன் தாலி பொண்ணுக்கெதுக்கு எதுக்கு
[05:10.22]மூணு முடி போடுவதெதுக்கு
[05:12.62]யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
[05:17.79]யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
[05:19.29]யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
[05:21.31]யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன
[05:29.03]🎵