[00:35.04]எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
[00:43.58]என்னை தந்தேனே
[00:47.98]தேரில் வந்த தெய்வமே
[00:51.95]தேவ பந்தமே
[00:55.60]எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
[01:03.54]என்னை தந்தேனே
[01:47.57]கையில் தீபம் இருந்தும் நான் கண்ணில்லாமல் வாழ்ந்தேன்
[01:55.36]கண்ணை தந்து உன்னை நான் அன்னை போல காப்பேன்
[02:03.86]வாழ்க்கை என்னும் பள்ளியில் என்னை சேர்க்க வா
[02:11.94]வாழ்க்கை என்னும் பள்ளியில் என்னை சேர்க்க வா
[02:19.95]விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம்
[02:24.05]தொடங்கு கண்ணா புதிய பாடம்
[02:27.91]மடியில் சாய்ந்து படிக்க வேண்டும்
[02:31.77]எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
[02:39.77]என்னை தந்தேனே
[02:44.21]தேரில் வந்த தெய்வமே
[02:48.29]தேவ பந்தமே
[02:52.05]எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
[03:00.12]என்னை தந்தேனே
[03:39.33]முத்தம் போடும் வேளையில் சத்தம் ரொம்ப தொல்லை
[03:47.42]பூக்கள் பூக்கும் ஓசைகள் காதில் கேட்பதில்லை
[03:56.07]காம பானம் பாய்வதால் காயமாகுமே
[04:04.20]காம பானம் பாய்வதால் காயமாகுமே
[04:12.30]கலசம் இன்று கவசமாகும் காமன் அம்பு முறிந்துபோகும்
[04:20.20]மலர்ந்த தேகம் சிவந்து போகும்
[04:23.82]எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
[04:31.94]என்னை தந்தேனே
[04:36.79]தேரில் வந்த தெய்வமே
[04:40.55]தேவ பந்தமே
[04:44.24]எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
[04:52.11]என்னை தந்தேனே
[04:56.10]🎵