🎵

Dark Thoughts

Album: Hiphop Tamizha Durasi: 3:58

Yeah, yeah

Ah, இறைவனை விட்டுதள்ளு

இடைவெளி விட்டு நில்லு

கடவுளுக்கெல்லாம் பரவாது பக்தர்கள் பத்திரம் சொல்லு

மடையர்கள் கோட்டை

மத யானை கூட்டம்

மதி கொண்ட இளைஞருக்கோ மது மீது நாட்டம்

எண்ணங்கள் எதை சுற்றி

எண்ணங்கள் அதை பற்றி

என் எண்ணம் உன்னை சுற்றி

என்னிடம் வா...

கன்னங்கள் அதை பற்றி

உன் கன்னத்தில் என் நெற்றி

கண்ணிமைக்கும் முன்னே

ஏன் மறைந்தாய்...

உன் மேலே காதல் கொண்டாள்

Bad dreams and nightmare

ஆசை என்றால்

Fight me, I won't fight back

தேவை இல்லா

சண்டைகள் don't like that

I gave you my heart

But all you give me back is dark thoughts

நெஞ்சம் எல்லாம் dark thoughts

கண்ணுக்குள்ள soft spot for you

என் கனவில் நீதான்

உன் கனவில் நான் யார் for you

நெஞ்சம் எல்லாம் dark thoughts

கண்ணுக்குள்ள soft spot for you

என் கனவில் நீதான்

உன் கனவில் நான் யார் for you

All I've got in my heart

Is the love that i got for you

That I got for you

என்றுமே I will never be tired of being

The dark horse for you

வீட்ட விட்டு வெளிய போக வேண்டாம் பூட்ரா gate'ah

என் கண்ணு வெனுமானு கமல் ஹாசன் போல கேட்டேன்

Tiktok'ல எல்லாம் மாறியும் video பண்ணி போட்டேன்

என்ன அடச்சி வெச்சடாள அதிகம் ஆயிடிச்சு சேட்ட

No it isn't funny

'Cause we got no money

இந்த 2020'ல அறைய தாண்டல

அதுக்குள்ள எழுற சனி

That's what he told me

Zoom call'ல hommies

Daily house party

ஆனா தனியா தான் மாமு

App எல்லாம் off ஆச்சி

Computer காப்பாத்தும்

என சொன்ன மச்சானுக்கு

US'ல job போச்சி

Hard times in software'u

இதுல வெற hair fall'u

கிரிமிக்கு நடுல போர் ஒன்னு வருதாம்

அவர் தான் painter கோபாலு

வெளிய போன sanatorium

நாங்க sanitizer தேடி ஒடுரோம்

என்னத்த பண்றது ஒரு முறைதான் நாம வாழுவோம்

So, இருக்குற வரைக்கும் jolly'ah இருந்துட்டு போய் சேருவோம்

உன் மேலே காதல் கொண்டாள்

Bad dreams and nightmare

ஆசை என்றால்

Fight me, I won't fight back

தேவை இல்லா

சண்டைகள் don't like that

I gave you my heart

But all you give me back is dark thoughts

நெஞ்சம் எல்லாம் dark thoughts

கண்ணுக்குள்ள soft spot for you

என் கனவில் நீதான்

உன் கனவில் நான் யார் for you

நெஞ்சம் எல்லாம் dark thoughts

கண்ணுக்குள்ள soft spot for you

என் கனவில் நீதான்

உன் கனவில் நான் யார் for you

Ah, எதுவாச்சும் செய்யலாம்னு

விரைவ நான் கெளம்பி போன

எவனாச்சும் எதுவாச்சும் சொல்லுவான் எதுவும் செய்ய வென

எனக்குள்ள எதுவோ ஒன்னு

எதிர்மறையா எதையோ சொல்லி

உடனே நான் செய்ய போன

வெளைய வெச்சிடுவேனே தள்ளி

குறை சொல்லி குறை சொல்லி

மேலே வருபவனை கீழே தள்ளி

உயிர் கொல்லி உயிர் கொல்லி

என் உணர்வை கொள்ளும் ஒருவித பல்லி

இது இருக்கும் இடம் அது internet

என் கவிதைகள் left right center fresh

I gotta get this off my chest

வெல்லும் வரை நிற்காதே no rest

யாரையும் செய்யாதே impress

உள்ளுக்குள் ஆகாதே depressed

கஷ்டங்கள் எல்லாமே compress

தேவை இல்லை இனிமேலே stress

Your மாமா said to me

There's no future in this rap scene

Will be laughin'

My புள்ளைங்களாம் rapping

All I've got in my heart

Is the love that I got for you

என்றுமே I will never be tired of being

The dark horse for you

நெஞ்சம் எல்லாம் dark thoughts

கண்ணுக்குள்ள soft spot for you

என் கனவில் நீதான்

உன் கனவில் நான் யார் for you

நெஞ்சம் எல்லாம் dark thoughts

கண்ணுக்குள்ள soft spot for you

என் கனவில் நீதான்

உன் கனவில் நான் யார் for you