🎵

Dark Thoughts

Album: Hiphop Tamizha Durasi: 3:58
[00:04.59]Yeah, yeah
[00:07.24]🎵
[00:11.75]Ah, இறைவனை விட்டுதள்ளு
[00:13.19]இடைவெளி விட்டு நில்லு
[00:14.64]கடவுளுக்கெல்லாம் பரவாது பக்தர்கள் பத்திரம் சொல்லு
[00:17.70]மடையர்கள் கோட்டை
[00:19.07]மத யானை கூட்டம்
[00:20.58]மதி கொண்ட இளைஞருக்கோ மது மீது நாட்டம்
[00:23.48]எண்ணங்கள் எதை சுற்றி
[00:25.00]எண்ணங்கள் அதை பற்றி
[00:26.53]என் எண்ணம் உன்னை சுற்றி
[00:28.07]என்னிடம் வா...
[00:29.46]கன்னங்கள் அதை பற்றி
[00:30.86]உன் கன்னத்தில் என் நெற்றி
[00:32.21]கண்ணிமைக்கும் முன்னே
[00:33.54]ஏன் மறைந்தாய்...
[00:34.92]உன் மேலே காதல் கொண்டாள்
[00:36.77]Bad dreams and nightmare
[00:37.91]ஆசை என்றால்
[00:39.15]Fight me, I won't fight back
[00:40.89]தேவை இல்லா
[00:42.03]சண்டைகள் don't like that
[00:43.69]I gave you my heart
[00:44.95]But all you give me back is dark thoughts
[00:47.06]நெஞ்சம் எல்லாம் dark thoughts
[00:49.71]கண்ணுக்குள்ள soft spot for you
[00:52.68]என் கனவில் நீதான்
[00:55.07]உன் கனவில் நான் யார் for you
[00:58.39]நெஞ்சம் எல்லாம் dark thoughts
[01:01.01]கண்ணுக்குள்ள soft spot for you
[01:04.10]என் கனவில் நீதான்
[01:06.62]உன் கனவில் நான் யார் for you
[01:10.09]All I've got in my heart
[01:11.26]Is the love that i got for you
[01:13.72]That I got for you
[01:15.43]என்றுமே I will never be tired of being
[01:18.25]The dark horse for you
[01:21.21]வீட்ட விட்டு வெளிய போக வேண்டாம் பூட்ரா gate'ah
[01:23.81]என் கண்ணு வெனுமானு கமல் ஹாசன் போல கேட்டேன்
[01:26.94]Tiktok'ல எல்லாம் மாறியும் video பண்ணி போட்டேன்
[01:29.70]என்ன அடச்சி வெச்சடாள அதிகம் ஆயிடிச்சு சேட்ட
[01:32.64]No it isn't funny
[01:34.22]'Cause we got no money
[01:35.37]இந்த 2020'ல அறைய தாண்டல
[01:37.11]அதுக்குள்ள எழுற சனி
[01:38.43]That's what he told me
[01:39.82]Zoom call'ல hommies
[01:41.33]Daily house party
[01:42.61]ஆனா தனியா தான் மாமு
[01:44.24]App எல்லாம் off ஆச்சி
[01:45.68]Computer காப்பாத்தும்
[01:46.90]என சொன்ன மச்சானுக்கு
[01:48.48]US'ல job போச்சி
[01:50.18]Hard times in software'u
[01:51.55]இதுல வெற hair fall'u
[01:53.04]கிரிமிக்கு நடுல போர் ஒன்னு வருதாம்
[01:54.59]அவர் தான் painter கோபாலு
[01:56.24]வெளிய போன sanatorium
[01:58.41]நாங்க sanitizer தேடி ஒடுரோம்
[02:01.39]என்னத்த பண்றது ஒரு முறைதான் நாம வாழுவோம்
[02:04.65]So, இருக்குற வரைக்கும் jolly'ah இருந்துட்டு போய் சேருவோம்
[02:07.42]உன் மேலே காதல் கொண்டாள்
[02:08.82]Bad dreams and nightmare
[02:10.44]ஆசை என்றால்
[02:11.88]Fight me, I won't fight back
[02:13.35]தேவை இல்லா
[02:14.78]சண்டைகள் don't like that
[02:16.04]I gave you my heart
[02:17.44]But all you give me back is dark thoughts
[02:20.89]நெஞ்சம் எல்லாம் dark thoughts
[02:22.59]கண்ணுக்குள்ள soft spot for you
[02:26.65]என் கனவில் நீதான்
[02:28.95]உன் கனவில் நான் யார் for you
[02:31.81]நெஞ்சம் எல்லாம் dark thoughts
[02:35.23]கண்ணுக்குள்ள soft spot for you
[02:38.16]என் கனவில் நீதான்
[02:40.45]உன் கனவில் நான் யார் for you
[02:43.85]Ah, எதுவாச்சும் செய்யலாம்னு
[02:45.10]விரைவ நான் கெளம்பி போன
[02:46.76]எவனாச்சும் எதுவாச்சும் சொல்லுவான் எதுவும் செய்ய வென
[02:49.70]எனக்குள்ள எதுவோ ஒன்னு
[02:51.09]எதிர்மறையா எதையோ சொல்லி
[02:52.56]உடனே நான் செய்ய போன
[02:53.88]வெளைய வெச்சிடுவேனே தள்ளி
[02:55.57]குறை சொல்லி குறை சொல்லி
[02:56.72]மேலே வருபவனை கீழே தள்ளி
[02:58.32]உயிர் கொல்லி உயிர் கொல்லி
[02:59.57]என் உணர்வை கொள்ளும் ஒருவித பல்லி
[03:01.16]இது இருக்கும் இடம் அது internet
[03:02.74]என் கவிதைகள் left right center fresh
[03:04.36]I gotta get this off my chest
[03:05.71]வெல்லும் வரை நிற்காதே no rest
[03:07.26]யாரையும் செய்யாதே impress
[03:08.78]உள்ளுக்குள் ஆகாதே depressed
[03:10.26]கஷ்டங்கள் எல்லாமே compress
[03:11.75]தேவை இல்லை இனிமேலே stress
[03:13.83]Your மாமா said to me
[03:14.84]There's no future in this rap scene
[03:16.60]Will be laughin'
[03:17.98]My புள்ளைங்களாம் rapping
[03:19.24]All I've got in my heart
[03:20.79]Is the love that I got for you
[03:23.73]என்றுமே I will never be tired of being
[03:27.08]The dark horse for you
[03:29.91]நெஞ்சம் எல்லாம் dark thoughts
[03:33.06]கண்ணுக்குள்ள soft spot for you
[03:36.25]என் கனவில் நீதான்
[03:38.76]உன் கனவில் நான் யார் for you
[03:43.00]🎵
[03:45.22]நெஞ்சம் எல்லாம் dark thoughts
[03:46.35]கண்ணுக்குள்ள soft spot for you
[03:48.03]என் கனவில் நீதான்
[03:50.52]உன் கனவில் நான் யார் for you
[03:52.93]🎵