என் வீட்டுல நான் இருந்தேனே
எதிர் வீட்டுல அவ இருந்தாளே
Love torture பண்ண எனக்கு தெரியல
அவ daddy மூஞ்சி சரியில்ல
அவ mummy பேச்சும் புடிக்கல
ஆனாலும் அவள மறக்க முடியல
நான் love-வால பல bulb'u வாங்குன பையன்
அதனால என் life'u ஒளி வீசுதே
அவ பின்னால நான் கூட போனேனே love'a சொல்ல
China phone-னுல signal இல்ல போச்சே, வட போச்சே
London bridge is falling down'u
London bridge is falling
London bridge is falling
Falling down'u, down'u, falling down'u
எதுக்குமே time இல்ல
சொழட்டிட்டா கடிகார முள்ள
அவளுக்கு hi சொல்ல
Rehersal'u பாப்பேன் எனக்குள்ள
காத்தாடி போல மனசு காத்தோடு போனதே
மெதந்து மேகம் தொட்டு மாட்டிகிச்சு satellite'u-ல
Email ID இல்ல அதனால
Letter எழுதி தந்தேன் blood-டால, கோழி blood-டால
என் வீட்டுல நான் இருந்தேனே
எதிர் வீட்டுல அவ இருந்தாளே
Love torture பண்ண எனக்கு தெரியல
அவ daddy மூஞ்சி சரியில்ல
அவ mummy பேச்சும் புடிக்கல
ஆனாலும் அவள மறக்க முடியல
Ding'u dong'u bell'u, bell'u
Pussy's in the well'u
நீதான் தரணும் billu'u
டீ சொல்லு, strong'ah டீ சொல்லு
Luck'u-தான் வேணுன்னா
Love'u ஒன்னும் lottery seat-டில்ல
ஒழப்புதான் பெருசுன்னா
Follow பண்ண என்போல் ஆளில்ல
एक दूजे के लिये-யவ நான் இன்னும் பாக்கல
இருந்தும் area-வில் love-வில் என்ன மிஞ்ச ஆளில்ல
Rain'u இப்போ நம்ம காட்டுல
Son-in-law நான் குமுதா ஊட்டுல
ஜானி-ஜானி yes பாப்பா
Telling lies'u no பாப்பா
Telling lies'u no பாப்பா
No பாப்பா, quick'ah வா பாப்பா