🎵

En Veetula

Album: Hits of Gaana Bala Durasi: 4:09
[00:21.95]என் வீட்டுல நான் இருந்தேனே
[00:24.42]எதிர் வீட்டுல அவ இருந்தாளே
[00:26.88]Love torture பண்ண எனக்கு தெரியல
[00:31.52]அவ daddy மூஞ்சி சரியில்ல
[00:34.06]அவ mummy பேச்சும் புடிக்கல
[00:36.49]ஆனாலும் அவள மறக்க முடியல
[00:40.53]நான் love-வால பல bulb'u வாங்குன பையன்
[00:45.20]அதனால என் life'u ஒளி வீசுதே
[00:50.25]அவ பின்னால நான் கூட போனேனே love'a சொல்ல
[00:55.37]China phone-னுல signal இல்ல போச்சே, வட போச்சே
[01:02.58]🎵
[01:14.81]London bridge is falling down'u
[01:17.19]London bridge is falling
[01:19.48]London bridge is falling
[01:22.10]Falling down'u, down'u, falling down'u
[01:25.81]எதுக்குமே time இல்ல
[01:28.21]சொழட்டிட்டா கடிகார முள்ள
[01:30.73]அவளுக்கு hi சொல்ல
[01:33.09]Rehersal'u பாப்பேன் எனக்குள்ள
[01:36.57]காத்தாடி போல மனசு காத்தோடு போனதே
[01:41.12]மெதந்து மேகம் தொட்டு மாட்டிகிச்சு satellite'u-ல
[01:48.23]Email ID இல்ல அதனால
[01:53.15]Letter எழுதி தந்தேன் blood-டால, கோழி blood-டால
[02:07.71]என் வீட்டுல நான் இருந்தேனே
[02:10.01]எதிர் வீட்டுல அவ இருந்தாளே
[02:12.44]Love torture பண்ண எனக்கு தெரியல
[02:17.30]அவ daddy மூஞ்சி சரியில்ல
[02:19.74]அவ mummy பேச்சும் புடிக்கல
[02:22.12]ஆனாலும் அவள மறக்க முடியல
[02:29.37]Ding'u dong'u bell'u, bell'u
[02:31.62]Pussy's in the well'u
[02:33.93]நீதான் தரணும் billu'u
[02:36.32]டீ சொல்லு, strong'ah டீ சொல்லு
[02:40.79]🎵
[03:11.54]Luck'u-தான் வேணுன்னா
[03:13.71]Love'u ஒன்னும் lottery seat-டில்ல
[03:16.24]ஒழப்புதான் பெருசுன்னா
[03:18.78]Follow பண்ண என்போல் ஆளில்ல
[03:22.21]एक दूजे के लिये-யவ நான் இன்னும் பாக்கல
[03:26.79]இருந்தும் area-வில் love-வில் என்ன மிஞ்ச ஆளில்ல
[03:33.88]Rain'u இப்போ நம்ம காட்டுல
[03:38.75]Son-in-law நான் குமுதா ஊட்டுல
[03:56.35]ஜானி-ஜானி yes பாப்பா
[03:58.09]Telling lies'u no பாப்பா
[04:00.34]Telling lies'u no பாப்பா
[04:02.82]No பாப்பா, quick'ah வா பாப்பா
[04:07.30]🎵