லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா எதையும்
லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
போகுற போக்குல ஓடுற வாழ்க்கை நிக்கவா போகுது
லேசா எடுத்துக்க ராசா
தொரத்துற பிரச்சனை தெனம் தெனம் இருக்கும் விடவா போகுது
லேசா எடுத்துக்க ராசா
ஆம்பள பொம்பள வேலைய ரெண்டா
பிரிச்சவன் யாரு கண்ணு
பிடிச்சவ மனச புரிஞ்சவன் செய்வான்
ராசாவாட்டம் நின்னு
லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா எதையும்
லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா எதையும்
லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
காத்துக்கு இல்ல வேலி
கடமைக்கு எது கூலி
புன்னகையோட பாத்தாலே
அட எல்லாம் இன்பந்தான்
கரும்ப தேடும் எறும்புக்கு இங்க
கல்லும் சிகரந்தான்
காலத்துக்கே இங்க ஓய்வு இல்ல தூங்க
தாங்குற புருஷன தாங்க
ஊரே கொண்டாடுவாங்க
லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா எதையும்
லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
அஃகுக்கு மூணு புள்ளி
வாழ்க்கைக்கு இல்ல பள்ளி
அலையில எதிர்த்து நீச்சல போட்டா
கேலி கிண்டல்தான்
வளைஞ்சி கொடுத்து போகுற தலைவன்
வீட்டுல சிங்கந்தான்
காலத்துக்கே இங்க ஓய்வு இல்ல தூங்க
தாங்குற புருஷன தாங்க
ஊரே கொண்டாடுவாங்க
போகுற போக்குல ஓடுற வாழ்க்கை நிக்கவா போகுது
தொரத்துற பிரச்சனை தெனம் தெனம் இருக்கும் விடவா போகுது
ஆம்பள பொம்பள வேலைய ரெண்டா
பிரிச்சவன் யாரு கண்ணு
பிடிச்சவ மனச புரிஞ்சவன் செய்வான்
ராசாவாட்டம் நின்னு
லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா எதையும்
லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா
லேசா எடுத்துக்க ராசா