🎵

Lesa Eduthuka

Album: Gatta Kusthi 2 Durasi: 3:39
[00:10.45]லேசா எடுத்துக்க ராசா
[00:12.01]லேசா எடுத்துக்க ராசா எதையும்
[00:14.33]லேசா எடுத்துக்க ராசா
[00:16.43]லேசா எடுத்துக்க ராசா
[00:24.45]போகுற போக்குல ஓடுற வாழ்க்கை நிக்கவா போகுது
[00:31.62]லேசா எடுத்துக்க ராசா
[00:33.56]தொரத்துற பிரச்சனை தெனம் தெனம் இருக்கும் விடவா போகுது
[00:40.71]லேசா எடுத்துக்க ராசா
[00:42.89]ஆம்பள பொம்பள வேலைய ரெண்டா
[00:45.06]பிரிச்சவன் யாரு கண்ணு
[00:47.58]பிடிச்சவ மனச புரிஞ்சவன் செய்வான்
[00:49.79]ராசாவாட்டம் நின்னு
[00:52.45]லேசா எடுத்துக்க ராசா
[00:54.54]லேசா எடுத்துக்க ராசா எதையும்
[00:56.95]லேசா எடுத்துக்க ராசா
[00:59.05]லேசா எடுத்துக்க ராசா
[01:01.64]லேசா எடுத்துக்க ராசா
[01:03.88]லேசா எடுத்துக்க ராசா எதையும்
[01:06.25]லேசா எடுத்துக்க ராசா
[01:08.42]லேசா எடுத்துக்க ராசா
[01:10.92]🎵
[01:30.58]காத்துக்கு இல்ல வேலி
[01:34.73]கடமைக்கு எது கூலி
[01:39.33]புன்னகையோட பாத்தாலே
[01:41.64]அட எல்லாம் இன்பந்தான்
[01:44.17]கரும்ப தேடும் எறும்புக்கு இங்க
[01:46.27]கல்லும் சிகரந்தான்
[01:48.90]காலத்துக்கே இங்க ஓய்வு இல்ல தூங்க
[01:53.38]தாங்குற புருஷன தாங்க
[01:55.52]ஊரே கொண்டாடுவாங்க
[01:58.43]லேசா எடுத்துக்க ராசா
[02:00.59]லேசா எடுத்துக்க ராசா எதையும்
[02:02.88]லேசா எடுத்துக்க ராசா
[02:05.00]லேசா எடுத்துக்க ராசா
[02:07.36]🎵
[02:17.21]அஃகுக்கு மூணு புள்ளி
[02:21.87]வாழ்க்கைக்கு இல்ல பள்ளி
[02:26.34]அலையில எதிர்த்து நீச்சல போட்டா
[02:28.66]கேலி கிண்டல்தான்
[02:31.03]வளைஞ்சி கொடுத்து போகுற தலைவன்
[02:33.36]வீட்டுல சிங்கந்தான்
[02:35.85]காலத்துக்கே இங்க ஓய்வு இல்ல தூங்க
[02:40.58]தாங்குற புருஷன தாங்க
[02:42.87]ஊரே கொண்டாடுவாங்க
[02:45.47]போகுற போக்குல ஓடுற வாழ்க்கை நிக்கவா போகுது
[02:50.28]தொரத்துற பிரச்சனை தெனம் தெனம் இருக்கும் விடவா போகுது
[02:54.67]ஆம்பள பொம்பள வேலைய ரெண்டா
[02:56.92]பிரிச்சவன் யாரு கண்ணு
[02:59.51]பிடிச்சவ மனச புரிஞ்சவன் செய்வான்
[03:01.65]ராசாவாட்டம் நின்னு
[03:04.15]லேசா எடுத்துக்க ராசா
[03:06.29]லேசா எடுத்துக்க ராசா எதையும்
[03:08.75]லேசா எடுத்துக்க ராசா
[03:11.09]லேசா எடுத்துக்க ராசா
[03:13.33]🎵
[03:26.22]லேசா எடுத்துக்க ராசா
[03:30.28]லேசா எடுத்துக்க ராசா
[03:32.24]🎵