Woah
இது முதலே
Woah
Woah, woah, woah
இது முதலே
Hey உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை, அச்சமில்லை அச்சம் என்பதில்லையே
ஊரடிச்சி ஒலயவெக்க கத்துகிட்டோம் நாங்க தான்
நஷ்டமில்லை, நஷ்டமில்லை நஷ்டம் ஏதுமில்லையே
கலக்குறான், மாமன் கலக்குறான்
போல போலக்குறான், வாய போலக்குறான்
சரி குத்தே, சரி குத்தே, சரி குத்தே
கு குத்தே, குத்தே
குத்தே, குத்தே, குத்தே
கு கு குத்தே, கு கு குத்தே
Hey கட்டுக்கட்டா note இருக்கு எதுட்டு விட பாட்டிருக்கு
கவலையில்லை, கவலையில்லை கவலை ஏதுமில்லையே
ஆளுக்கொரு full அடிப்போம் அசஞ்சிகின ஆப்படிப்போம்
குத்தமில்லை, குத்தமில்லை குத்தம் ஏதுமில்லையே
கலக்குறான், மாமன் கலக்குறான்
போல போலக்குறான், வாய போலக்குறான்...
Hey உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை, அச்சமில்லை அச்சம் என்பதில்லையே
ஊரடிச்சி ஒலயவெக்க கத்துகிட்டோம் நாங்க தான்
நஷ்டமில்லை, நஷ்டமில்லை நஷ்டம் ஏதுமில்லையே
Woah, woah
Woah, wo-wo-wo-wo-wo
Wo-wo-wo-wo-wo
மண்டையில படிப்புதான் ஏறல
வாத்திக்கு சொல்லித்தர தெரியல
அதுக்கு மேல படிக்க நாங்க விரும்பல
ஆக நாங்க உருப்படவே வழியில்ல
ஓடி வந்தோம் எல்லாருமே வெளியில
நேர் வழியில் சம்பாதிக்க வழியில்ல
குறுக்கு வழிய எதுட்டுகிட்டோம் தப்பில்ல
தப்பில்ல, தப்பில்ல, தப்பில்ல, தப்பில்ல போ
Woah
இது முதலே
Woah
கலக்குறான், மாமன் கலக்குறான்
போல போலக்குறான், வாய போலக்குறான்...
Hey உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை, அச்சமில்லை அச்சம் என்பதில்லையே
ஊரடிச்சி ஒலயவெக்க கத்துகிட்டோம் நாங்க தான்
நஷ்டமில்லை, நஷ்டமில்லை நஷ்டம் ஏதுமில்லையே
இல்லை, இல்லை, இல்லை, இல்லை
இல்லை, இல்லை, இல்லை, இல்லை
கலக்குறான், மாமா கலக்குறான்
போலக்குறான், வாய போலக்குறான்
இல்லை, இல்லை, இல்லை, இல்லை
இல்லை, இல்லை, இல்லை, இல்லை