🎵
[00:10.86]Woah
[00:12.96]இது முதலே
[00:15.44]Woah
[00:17.21]🎵
[00:24.01]Woah, woah, woah
[00:28.47]இது முதலே
[00:30.31]🎵
[00:39.61]Hey உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்
[00:42.23]அச்சமில்லை, அச்சமில்லை அச்சம் என்பதில்லையே
[00:44.85]ஊரடிச்சி ஒலயவெக்க கத்துகிட்டோம் நாங்க தான்
[00:47.34]நஷ்டமில்லை, நஷ்டமில்லை நஷ்டம் ஏதுமில்லையே
[00:49.81]கலக்குறான், மாமன் கலக்குறான்
[00:54.45]போல போலக்குறான், வாய போலக்குறான்
[01:00.29]சரி குத்தே, சரி குத்தே, சரி குத்தே
[01:03.93]கு குத்தே, குத்தே
[01:05.57]குத்தே, குத்தே, குத்தே
[01:07.46]கு கு குத்தே, கு கு குத்தே
[01:10.10]Hey கட்டுக்கட்டா note இருக்கு எதுட்டு விட பாட்டிருக்கு
[01:12.52]கவலையில்லை, கவலையில்லை கவலை ஏதுமில்லையே
[01:15.17]ஆளுக்கொரு full அடிப்போம் அசஞ்சிகின ஆப்படிப்போம்
[01:17.67]குத்தமில்லை, குத்தமில்லை குத்தம் ஏதுமில்லையே
[01:20.16]கலக்குறான், மாமன் கலக்குறான்
[01:24.86]போல போலக்குறான், வாய போலக்குறான்...
[01:32.70]Hey உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்
[01:35.38]அச்சமில்லை, அச்சமில்லை அச்சம் என்பதில்லையே
[01:37.93]ஊரடிச்சி ஒலயவெக்க கத்துகிட்டோம் நாங்க தான்
[01:40.70]நஷ்டமில்லை, நஷ்டமில்லை நஷ்டம் ஏதுமில்லையே
[01:43.78]Woah, woah
[01:48.26]Woah, wo-wo-wo-wo-wo
[01:54.10]🎵
[02:04.03]Wo-wo-wo-wo-wo
[02:08.93]🎵
[02:24.70]மண்டையில படிப்புதான் ஏறல
[02:27.15]வாத்திக்கு சொல்லித்தர தெரியல
[02:29.61]அதுக்கு மேல படிக்க நாங்க விரும்பல
[02:32.28]ஆக நாங்க உருப்படவே வழியில்ல
[02:34.61]ஓடி வந்தோம் எல்லாருமே வெளியில
[02:37.27]நேர் வழியில் சம்பாதிக்க வழியில்ல
[02:39.79]குறுக்கு வழிய எதுட்டுகிட்டோம் தப்பில்ல
[02:41.69]தப்பில்ல, தப்பில்ல, தப்பில்ல, தப்பில்ல போ
[02:45.17]Woah
[02:47.51]இது முதலே
[02:50.04]Woah
[02:54.31]கலக்குறான், மாமன் கலக்குறான்
[02:58.92]போல போலக்குறான், வாய போலக்குறான்...
[03:06.89]Hey உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்
[03:09.40]அச்சமில்லை, அச்சமில்லை அச்சம் என்பதில்லையே
[03:12.16]ஊரடிச்சி ஒலயவெக்க கத்துகிட்டோம் நாங்க தான்
[03:14.66]நஷ்டமில்லை, நஷ்டமில்லை நஷ்டம் ஏதுமில்லையே
[03:17.25]இல்லை, இல்லை, இல்லை, இல்லை
[03:19.76]இல்லை, இல்லை, இல்லை, இல்லை
[03:23.39]கலக்குறான், மாமா கலக்குறான்
[03:28.32]போலக்குறான், வாய போலக்குறான்
[03:32.23]இல்லை, இல்லை, இல்லை, இல்லை
[03:34.74]இல்லை, இல்லை, இல்லை, இல்லை
[03:37.88]🎵